Homeஅடிப்படை ஜோதிடம்மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

தம்பதிகளுக்கு விருப்பம் இல்லவிட்டாலும், பெரியவர்களின் முடுவுக்கு தலையாட்டி திருமணத்தை நடத்தி கொள்வார்கள். மனைவி மிக நல்லவள்.குடும்ப பாரத்தை தாங்க கூடியவள்.பிற்காலத்தில் சகல வசதிகளும் கிட்டும்.

கிழக்கு- வடக்கு திசையிலிருந்து வரும் ஜாதகி மனைவியாக வருவாள்.

சனி-சந்திரன்-சுக்கிரன்-செவ்வாய் தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும்.

மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும். வரும் மனைவி சகல சௌபாக்கியங்கள் உள்ளவளாகவும், நல்ல குணமும், மனதிற்கு ஏற்றவளாகவும் ,தோஷம் அற்றவளாகவும் இருப்பாள்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!