மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
- இதில் பிறந்தவர்களுக்கு வாய்க்கும் மனைவி குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவளாக இருப்பாள்.
- புருஷனுடைய தலையீட்டை சில சமயம் விரும்பாதவளாக இருப்பாள்.
- அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும்.
- குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
- திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்.
- ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்.
- சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் மனைவி அழகானவளாக இருப்பாள்.
- சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
- வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
- சுக்கிரன்-சூரியன்-சனி தசா புத்தி அந்தர காலங்களில் தெற்கு -வடக்கு திசையிலிருந்து அளவான குடும்பத்தில் இருந்து வரும் ஜாதகத்திற்கு திருமணம் நடக்கும்.
- 2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.வரும் மனைவி அழகு குறைந்த அங்கமுள்ளவர்காளகவும்,புண்ணியத்தில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த அங்கம் உடையவள்..