Homeநட்சத்திர ரகசியங்கள்சித்தர் வழிபாடு - ஹஸ்தம்,சித்திரை,சுவாதி நட்சத்திரம்

சித்தர் வழிபாடு – ஹஸ்தம்,சித்திரை,சுவாதி நட்சத்திரம்

ஹஸ்தம்,சித்திரை,சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ஹஸ்தம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் ஹஸ்தம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் புண்ணாக்கீசர்-நண்ணசேர்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்வியாசபகவான் (உடலற்ற நிலை )
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்இராமதேவர்-அழகர் மலை
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்
வணங்க கூடாத சித்தர் தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி ),வான்மீகர்-எட்டுகுடி,தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில்

சித்திரை நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் சித்திரை
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் புலிப்பாணி-வைகாவூர்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்பதஞ்சலி முனிவர்-ராமேஸ்வரம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்கொங்கணர்-திருப்பதி
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்வான்மீகர்-எட்டுகுடி
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்
வணங்க கூடாத சித்தர் வியாசபகவான் (உடலற்ற நிலை ),திருமூலர்-சிதம்பரம்,கமலமுனி-திருவாரூர் ஸ்தலம்
சித்தர் வழிபாடு

சுவாதி நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் சுவாதி
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்இராம தேவர்-அழகர் மலை
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி )
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்வியாச பகவான் (உடலற்ற நிலை )
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்சுந்தரானந்தர்-மதுரை
வணங்க கூடாத சித்தர் கொளபாலர்-சமாதியில்லை,அகஸ்தியர்-திருவனந்தபுரம்,பதஞ்சலி முனிவர்-ராமேஸ்வரம்

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!