Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021- விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021- விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021- விருச்சிகம் 

முருகபெருமானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!!

நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியானது உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்த போகிறது .உங்கள் ராசியான விருச்சகத்திற்க்கு  3ம் வீடான மகரத்தில் அமரபோகிறார்.

இது ஒரு சிறப்பான அமைப்பு அல்ல .செய்யும் வேலையில் கவனம் தேவை வேலையை மாற்றவோ ஆல்லது வேலையை விட்டு விலகுவது கூடாது சொந்த ஊரையோ விட்டு வெளியூர் சென்று வசிக்கும்,நிலை ஏற்படலாம் ,சொந்த ஊரில் உங்களின் மதிப்பு குறையும் மனசஞ்சலம் ஏற்பட்டு அகலும் ,செய்யும் காரியங்கள் தடைபட்டு நடைபெறும் ஆனால் குருவின் பார்வை நன்மை பயக்கும

குருவின் 5 ம் பார்வை :

  • குருவின் 5ம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான ரிஷபத்தில் இருப்பதால்
  • திருமணம் நடைபெறும்
  • கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்
  • நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும்
  • மனைவிவழியில் உதவிகள் உண்டு

குருவின் 7ம் பார்வை 

  • குருவின் 7 ம் பார்வை உங்கள் ராசிக்கு 9ம் வீடான கடகத்தில் இருப்பதால்
  • தந்தையின் உடல்நலம் மேம்படும்
  • தந்தை வழி சொத்து  வழக்குகளில் வெற்றி கிட்டும்
  • வெளிநாடு பயணம் அமையும்
  • தந்தையின் உதவி கிட்டும் ,அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்

குருவின் 9ம் பார்வை 

  • குருவின் 9ம் பார்வை உங்கள் ராசிக்கு 11ம் வீடான கன்னியில் இருப்பதால்
  • செய்யும் தொழிலில் லாபம் கிட்டும்
  • புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்
  • மூத்த சகோதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்
  • பயணங்களின் மூலம் வெற்றி கிட்டும்
  • இவையாவும் பொது பலன்களே அவரவர் தசை புத்திகளுக்குஏற்ப பலன்கள் மாறுபட்டு நடைபெறும் 

பரிகாரம் :

ஆலங்குடியில் இருக்கும் குருபகவானை வியாழக்கிழமையில் சென்று தரிசித்து வர நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்..

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!