குரு பெயர்ச்சி பலன்கள் -(2020-2021)-சிம்மம்!!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)-சிம்மம்.

சிம்ம ராசிக்கு குரு 6 இல் இருப்பதால் மனைவியிடம் வீண் வாக்கு வாதம் வேண்டாம்,வேலை செய்யும் இடத்தில் யாரையும் பகைத்து கொள்ளாமல் இருப்பது சிறந்தது.குருவின் பார்வை நன்மை பயக்கும்.

குருவின் 5 ம் பார்வை: 

  • குருவின் 5 ம் பார்வை உங்களுக்கு(சிம்ம ராசிக்கு) 10 ம் இடமான ரிஷபத்தில் இருப்பதால்
  • எதிர்பாரத பொருள் வரவு,
  • செய்யும் தொழிலில் லாபம்,
  • புதிதாக தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள்
  • தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்

குருவின் 7 ம் பார்வை

  • குருவின் 7 ம் பார்வை உங்கள் ராசிக்கு(சிம்மம்)12ம் இடமான  கடகத்தில் இருப்பதால்
  • வெளிநாடு யோகம் கிட்டும்
  • வெளிமனிதர்களின் உதவி கிட்டும்
  • சுப விரயங்கள் ஏற்படும்
  • நிம்மதியான உறக்கம் இருக்கும்
  • குடும்ப செலவுகள் கட்டுக்குள் இருக்கும்

குருவின் 9 ம் பார்வை: 

  • சிம்ம ராசிக்கு குருவின் 9ம் பார்வை 2ம் இடமான கன்னியில் இருப்பதால்..
  • சகோரதர் சகோதரிகளின் ஒற்றுமை மேம்படும்
  • கும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்
  • மாணவர்களின் தொடக்க கல்வி சிறப்பாக இருக்கும்
  • குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்
  • தேவையான நேரத்தில் பண உதவி கிட்டும்
  • குடும்ப உறுப்பினர்களின் உதவி முழுமையா கிட்டும்

இவையாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா,புத்தி ,கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்..

பரிகாரம்: 

வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நன்மை கிட்டும்

Leave a Comment

error: Content is protected !!