குரு பெயர்ச்சி பலன்கள் (2020-2021)- கடகம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)-கடகம்.

கடக ராசிக்கு குரு 7 இல் இருப்பதால் திருமணம் கைகூடும், குடும்பத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்,பேறும் புகழும் உண்டாகும், நண்பர்களின் உதவி கிட்டும் , கல்வி மேம்படும், புகுந்த வீட்டில் அந்தஸ்து, கவுரவம் கூடும்
 சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மேம்படும்..
குருவின் பார்வை நன்மை பயக்கும்..

குருவின் 5 ம் பார்வை: 

  • குருவின் 5 ம் பார்வை உங்களுக்கு(கடக ராசிக்கு) 11 ம் இடமான ரிஷபத்தில் இருப்பதால்
  • எதிர்பாரத பொருள் வரவு,
  • செய்யும் தொழிலில் லாபம்,
  • பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும்
  • சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்
  • வெளிநாடு முயற்சி கைகூடும்
  • கடனை அடைபதற்கு வழி பிறக்கும்

குருவின் 7 ம் பார்வை

குருவின் 7 ம் பார்வை உங்கள் ராசியான  கடகத்தில் இருப்பதால்
தொல்லைகளை சமாளிக்கக்கூடிய புத்துணர்வும்,செயல் திறனும் உண்டாகும்.
.
எதையும் ஒரு எதிர்கால நோக்கத்தோடு செயல் படுத்த முயற்சிப்பீர்கள்
தாயின் அன்பு கிட்டும்
புதிய வாய்ப்புகள் உருவாகும்

குருவின் 9 ம் பார்வை: 

  • கடக  ராசிக்கு குருவின் 9ம் பார்வை கன்னியில் இருப்பதால்..
  • சகோரதர் சகோதரிகளின் ஒற்றுமை மேம்படும்
  • புதிய வாகன வாங்குவீர்கள்
  • பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும்
  • மேல் அதிகாரிகள் அனுசரனை யாக இருப்பார்கள
  • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த மறைமுக எதிப்புகள் விலகும்.
இவையாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா,புத்தி ,கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்..

பரிகாரம்: 

வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நன்மை கிட்டும்

Leave a Comment

error: Content is protected !!