குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)-ரிஷபம்!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு பெயர்ச்சி பலன்கள்-(2020-2021)-ரிஷபம்

ரிஷப ராசிக்கு குரு 9இல் இருப்பதால் புதிய முயற்சி கைகூடும் ,குழந்தை பெறுக்கிட்டும், நிலபுலன்கள் சேர்க்கை உண்டாகும் ,திருமனம் கைகூடும்.

குரு 5ம் பார்வை:

  • குருவின் ஐந்தாம் பார்வை உங்களின் (ரிஷப )ராசியின் மீது விழுவதால்
  • அந்தஸ்து உயரும்,
  • சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்,
  • இதுவரை உங்கள் மனதில் ஏற்பட்டிருந்த மனக்குழப்பங்கள் நீங்கும்,
  • புதிய முயற்சிகளில் கவனம் செலுத்திவீர்கள்,
  • உடல் ஆரோக்கியம் மேம்படும் ,
  • நண்பர்கள் அதிகமாவார்கள்.

குருவின்7ம் பார்வை : 

  •  குருவின் 7 ம்பார்வை உங்களின் (ரிஷபம்)ராசிக்கு  மூன்றாம் வீடானா கடகத்தில் விழுவதால்.
  • எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்,
  • எதிரிகள் அனைவரும் நண்பர்களாவார்கள்,
  • இதுவரை ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கி உறவினர்களிடையே நல்ல ஒரு நிலைமை ஏற்படும்
  • பூமி யோகம் உண்டாகும்,
  • கடன் சுமை குறையும்,
  • காரிய வெற்றி கிட்டும்,

குருவின் 9ம் பார்வை:

  • குருவின் 9ம் பார்வை உங்களது ராசிக்கு(ரிஷபம்)ஐந்தாம் வீட்டில் விழுவதால்
  • குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்,
  • பூர்வீக சொத்து வகையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி அந்த சொத்து கைக்கு வரும்
  • கல்வி மேம்படும்,
  • கலை சார்ந்த அறிவு மேம்படும்,
  • அரசு வழியில் அனுகூலம்
இவையாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா,புத்தி ,கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்..
பரிகாரம்:
வியாழகிழமைதோரும் விரதம் இருந்து த்ட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் குரு பெயர்ச்சி பலன்களை சிறப்பாகப் பெற முடியும்..

Leave a Comment

error: Content is protected !!