Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-உத்திரம் நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்-உத்திரம் நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்

உத்திரம் 1ம் பாதம்

உங்களுக்கெல்லாம் சற்று இன்னல்கள் ஏற்படும் காலகட்டம் தான். எந்த பக்கம் போனாலும் இடிக்கும். எந்த செயல் செய்தாலும் வலிக்கும்.

காக த்வாஜய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தப் ப்ரசோதயாத்

இதற்கு அர்த்தம் காகத்தை தன் கொடியில் வைத்திருப்பவரும் தடியை தன் கரங்களில் கொண்டவரும் மந்த குணத்தினை கொண்டவருமாகிய சனியை வணங்குகிறேன் என்பதாகும். சனியை மிகப் பணிவாக பணிந்து வணங்கவும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

உத்திரம் 2, 3, 4-ம் பாதம்

இந்த சனிப்பெயர்ச்சி செலவுகளை வீண் அலைச்சலை வெகுவாக குறைத்து விடும். சிலருக்கு தந்தை இடம் மாறும் நிலை உண்டு.அரசு வேலை மாறும். அரசின் கெடுபிடிகள் அதிகமாகும். சில அரசு சட்டங்களால் உங்களின் வெளிநாட்டு பயணம் தடையை சந்திக்கும்.

பணச் செலவு குறைவுதான். உங்களில் சிலர் முதலீட்டில் ஈடுபடலாம். வெளியூர் பயணங்களில் சிலருக்கு திருட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது. உங்களில் சிலர் மிக அதிகமாக தூங்குவீர்கள். சிலர் தூக்கமின்மையாய் தவிப்பீர்கள்.

பலன் தரும் பரிகாரம்

ஞாயிறு தோறும் சனீஸ்வர பகவானுக்கு அதன் அர்ச்சகருக்கு காணிக்கை அழியுங்கள்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!