சனி பெயர்ச்சி பலன்கள்-ரோகிணி நட்சத்திரம்
கைபேசியில் சிறு, குறு தொழில், ஆரம்பித்துவிடுவீர்கள். சிறுதூரப் பயணத்தில் வேலை கிடைக்கும். வாடகை வண்டி சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். டி.வி.யில் வேலை கிடைக்கும். இளைய சகோதரியுடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்து விடுவீர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சி எதையும் பெரிய அளவில் இன்றி சிறிய அளவில், கைக்கு அடக்கமாக தொழில் ஆரம்பிக்கச் செய்யும்.
Also Read
பலன் தரும் பரிகாரம்
திங்கட்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்றவும்.
Also Read






