சுபகிருது வருட பலன்கள்-2022-துலாம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சுபகிருது வருட பலன்கள்-துலாம் 

சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!!

வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 7, 1ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி 28-ஆம் தேதி வரை அதிசாரத்திலும் தை 3ம் தேதிபிமுதல் நேர்கதியிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
ஆனி மாதம் 28ஆம் தேதி முதல் தை மாதம் 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை கடன் வாங்கி பூர்வபுண்ணிய சொத்துக்கள் அல்லது புது சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
  • சக்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.
  • தொழில்துறையில் போட்டியும் பணப் பற்றாக்குறையும் அதிகமாகும்.
  • படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • உடன் பணிபுரியும் பணியாளர்களால் தொல்லை ஏற்படும்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை நண்பர்கள், உறவினர்கள் மூலமாக சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.
  • தாய், தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
  • பணப்புழக்கம் குறையும்.திருமண காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
  • மாணவர்கள் கடுமையாக படித்தும் குறைந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் ஏற்படும்.
  • கடன் வாங்கி வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.
  • எதிரிகள் அதிகமாக இருந்தாலும் அவர்களை வெல்லும் ஆற்றல் உண்டு.
  • வெகுகாலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியின் மூலம் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
  • கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்பட்டு பிறகு சரியாகும்.
சுபகிருது வருட பலன்கள்
பலன் தரும் பரிகாரம் 

வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற கடவுள் அருளால் சகல பிரச்சனைகளும் தீரும்

Leave a Comment

error: Content is protected !!