நட்சத்திர ரகசியங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

நட்சத்திர ரகசியங்கள்

அசுவினி,மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் தேவகண நட்சத்திரங்கள் ஆகும்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மையான குணங்களை பெற்றவர்களாகவும், நல்ல அறிவுத்திறன் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களிடம் எவ்விதமான தீய சக்தியும் அனுகாது. தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

பரணி, ரோகினி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,பூரட்டாதி, உத்திரட்டாதி இந்த நட்சத்திரங்கள் யாவும் மனுஷ கனம் பொருந்திய நட்சத்திரங்கள் ஆகும்.

நட்சத்திர ரகசியங்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகப் பொருள்களின் மேல் மிகுந்த பற்றுள்ளவர்களாகவும், அதை வாங்க வேண்டும் இதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும், சராசரி மனிதனுடைய இயல்பை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எதையும் சிந்திக்காமல் செயலில் இறங்கி விடும் குணம் இவர்களிடத்தில் காணப்படும்.

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம் ,அவிட்டம், சதயம் இந்த நட்சத்திரங்கள் யாவும் ராட்சச கன நட்சத்திரங்களாகும்

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் உலகப் பொருள்களை அடைவதற்கு எதையும் செய்யத் துணிந்தவர்களாக இருப்பார்கள். எதற்கு எடுத்தாலும் கோபம் அதிகமாக வரும். அடி உதைதான் என பேச்சிலும் செயலிலும் இறங்கக் கூடியவர்கள். முரட்டு குணம் உடையவர்கள். தீய சக்திகள் அனைத்தும் இவரிடம் எளிதில் அணுகும்.

Leave a Comment

error: Content is protected !!