கேது-பரிகார வழிபாட்டு மந்திரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கேது-பரிகார வழிபாட்டு மந்திரங்கள்

 
கிரக நிலை சரியில்லை அதனால் நவகிரக ஹோமம் செய்யவேண்டும் அல்லது பிற ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லப்படும் போது, அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கீழ்கண்ட முறையில் அந்த மந்திரங்களை கூறி வழிபடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்..
 
 ஹோமம் செய்ய இயலாது போனால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவகிரக சன்னதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம்.
 
 நவக்கிரக ஹோமத்தின் போது நிறைவில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றபடி கிரக சாந்தி செய்யும்போது சில பாரயாணங்களை செய்ய வேண்டும் என்பர். அவற்றை வாரம் ஒரு முறையேனும் நீங்கள் பாராயணம் செய்து பலனடையலாம்.
 
கேது-பரிகார வழிபாட்டு மந்திரங்கள்
 
கேது சரியில்லாமல் இருந்தால் புருஷ ஸீக்தம், விநாயகர் சஹஸ்ரநாமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஏழு தடவை பிரயாணம் செய்ய வேண்டும்
 
ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே
 
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
 
ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம்                              1
 
புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம்
உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி                                          2
 
ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:
பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி                            3
 
த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன:
ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி                                             4
 
தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ
அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர:                                                                           5
 
யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோ
அஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:                                                      6
 
ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும்                                   7
 
தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத:
தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்ச யே                                                       8
 
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்
பசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே         9
 
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே
சந்தாக்ம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத                                   10
 
தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ
ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா     அஜாவய:                                                     11
 
யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய
கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே                                                                     12
 
ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத                                 13
 
சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத
முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத                                                          14
 
நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்தத
பத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன்                                    15
 
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்யவர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி
க்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே                                                                                  16
 
தாதா புரஸ்தாத்யமுதாஜஹார சக்ர: ப்ரவித்வான்
ப்ரதிசச்சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி
நான்ய: பந்தா அயனாய வித்யதே                                                                             17
 
யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன்
தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா: 18
 
அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி
தஸ்ய த்வஷ்ட்டா விததத்ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே 19
 
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்
த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய 20
 
ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ:                                       21
 
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோ
யோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே                                            22
 
ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன்
யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே                                            23
 
ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே
நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம்                                                            24
 
இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண                     
 
ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே
 
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

Leave a Comment

error: Content is protected !!