Homeராசிபலன்மார்கழி மாத பலன்கள்-2022

மார்கழி மாத பலன்கள்-2022

மார்கழி மாத பலன்கள்

தெய்வங்களுக்குரிய இந்த மாதத்தில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தாராள பணப்புழக்கம் உண்டாகும். குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பார்கள்.

மார்கழி மாதம் ஆனாலும் அதிகமாக திருமணங்கள் முடிவாகும். பங்கு மார்க்கெட் துறை மந்த கதியிலேயே இருக்கும். ரியல் எஸ்டேட் துறை ஓரளவு வளர்ச்சியை தரும். அத்தியாவசிய பண்டங்கள் விலை கட்டுக்குள் இருக்கும். தெய்வ காரியங்கள் அதிகரிக்கும். சகல தொழில்களும் வளர்ச்சியை நோக்கி செல்லும்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

மார்கழி மாத பலன்கள்

மார்கழி மாத முக்கியமான நாட்கள்

மார்கழி மாதம் 8ஆம் தேதி முதல் 20 நாட்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் வீட்டிலோ கோயிலுக்கு சென்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அத்யயனம் செய்ய சகல தோஷங்களும், வாழ்க்கை சிரமங்களும் விலகி மோட்சத்தை அடைவார்கள்.

மார்கழி 8-ம் தேதியன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆஞ்சநேயரை வழிபடவும்.

மார்கழி 18ம் தேதி வைகுண்ட ஏகாதேசி அன்று அனைவரும் விரதம் இருந்து பெருமாளை வழிபடவும்.

மார்கழி 21ம் தேதி மற்றும் 22ஆம் தேதிகளில் ஆருத்ரா தரிசனம் அன்று தேவாரப் பாடல்களைப் பாடி ஸ்ரீ நடராஜருக்கு பூஜை செய்யவும்.

மார்கழி மாதம் 27ம் நாள் கூடாரைவல்லி அன்று ஆண்டாள் சன்னதிக்கு சென்று திருப்பாவை பாட திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும்.

மார்கழி மாத கிரக நிலைகள்

மார்கழி மாத பலன்கள்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!