லக்கினத்தில் சுக்கிரன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்கினத்தில் சுக்கிரன்

பொதுப்பலன் :

  • நல்ல சுகவான் , நீர்காயுள் , ஆனால் வாய்வு சரீரம் உள்ளவளன்.
  • பெண் குழந்தைகளின் மேல் ஆசையுள்ளவன்.
  • அழகுள்ளவன் , கல்விமாள் , பிரியம் , விரைவில் ஒடுங்கும்.கண் பார்வை குறையும் , தள் ஆயுளில் 3 – ல் 1 பாகத் தில் கண்டம் ஏற்படும்.
  • ஆடை , ஆபரணங்களுடன் சுக வாழ்வு உண்டு.
  • நல்ல மனைவி , நல்ல பிள்ளைகள்.
  • திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு , புத்திர பாக்கியத்திற்கு குறைவு இல்லை .
  • பொருள் சேதம் , சிறு வயதிற்குள் ( 17 , 20 ) பெண் சேர்க்கை ஏற்படும்.
  • பெண்களிடம் சல்லாபிக்கும் தன்மையுடையவன்.
  • தலையில் புண் உண்டாகும்.
  • நல்ல அழகுள்ள சாமர்த்தியம் உள்ள தோஷமற்ற அங்கங்களே உடையவர் பகைவரை ஜெயிக்கும் ஆற்றலும் உண்டு

இவருக்கு 12 – ல் உச்ச கிரகம் இருப்பின் மிகப் பெரிய செல்வந்தன் ( பணக்காரன் ) ஆவான்.

தனலாபம், வித்தை லாபம், தெய்வ பலம் , திருமண பலம் , சம்போக ககம் , தேவதா பிரதிஷ்டை , திருப்பணி , வாய்வு தொல்லையால் பிடிப்பு , பலவித லீலா விளோதங்களை புரியும் வாய்ப்பு கிட்டும்.

8 ல் ஏதாவது கிரகம் இருப்பின் இச்சுக்கிரன் நல்ல பலன்களைத் தரார்.

சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான் பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது.

சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும்.

சொல்லப்பட்ட பலன்கள் சுக்கிரன் தசா புக்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.

Leave a Comment

error: Content is protected !!