வக்கிரம் பெற்ற கிரகங்கள் -2
♦1-ல் நன்மையை தருவதில்லை
♦2-ல் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும்
♦3-ல் சகோதர தோஷத்தை தரும்
♦4-ல் தாயின் உடல் நலம் பாதிக்கும்
♦5-ல் புத்ர தோஷத்தை தரும்
♦6-ல் பலம் குறைந்தால் தீமையை செய்வார்
♦7-ல் களத்திர வழியில் பிரச்னை ஏற்படும்
♦8-ல் மனைவி அல்லது கணவனுக்கு பிரச்னை ஏற்படும் ,பொதுவாக ஆயுளை பாதிக்கும்
♦9-ல் நிம்மதியான வாழ்க்கை இல்லை
♦10-ல் தொழிலில் நஷ்டம் ஏற்படும்
♦11-ல் நிரந்தரமான பனி அமையாது
♦12-ல் நிறைய இழப்புகள் ஏற்படும்
♦1-ல் பெண்களால் பாதிப்பு ஏற்படும்
♦2-ல் கண்களில் பிரச்னை ஏற்படும்
♦3-ல் தவறான வழியில் பணத்தை செலவழிப்பர்
♦4-ல் தாய் வழியில் பாதிப்பு ,வாகன பாதிப்பு ஏற்படும்
♦5-ல் திருமணம் ஒன்றிற்கு மேல் நடக்கும்
♦6-ல் எதிரிகளை வெல்வார்
♦7-ல் திருமண வாழ்வில் குழப்பம் ஏற்படும்
♦8-ல் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்
♦9-ல் தகாத பெண்களின் தொடர்பும் அதனால் பிரச்சினை ஏற்படும்
♦10-ல் தொழிலில் நஷ்டம் ஏற்படும்
♦11-ல் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்
♦12-ல் விரையம் அதிகமாகும்
♦1-ல் தைரியசாலியாக இருக்க மாட்டார்கள்
♦2-ல் பேச்சில் கடுமை குறையும்
♦3-ல் சகோதர்கள் குறைவு
♦4-ல் தாயின் சுகம் பாதிப்பு ,வீடு வாங்கியும் பிரச்சினை
♦5-ல் குழந்தைகளால் தொல்லை அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது
♦6-ல் உடல் நலம் பாதிப்பு ஏற்படும்
♦7-ல் குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது
♦8-ல் குடும்ப வாழ்வில் /குழந்தைகளால் நிம்மதி இருக்காது
♦9-ல் பாக்கியங்களை இழப்பார்கள்
♦10-ல் தொழிலில் நிம்மதி இருக்காது
♦11-ல் முறையற்ற செயலில் ஈடுபடுவார்கள்
♦12-ல் சிறை செல்ல நேரிடும் ,இல்லற வாழ்க்கையில் குழப்பம்
வக்கிர கிரகம் இருக்கும் வீட்டின் பலன்கள் சரியாக நடக்காது .
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266