ரோகிணி,மிருகசீரிடம் ,திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ரோகிணி நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் ரோகிணி
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் பாம்பாட்டி-சங்கரன் கோவில்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்அகஸ்தியர்-திருவனந்தபுரம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்
வணங்க கூடாத சித்தர் கமலமுனி-திருவாரூர் ஸ்தலம், கருவூரார்-கரூர் ஸ்தலம்,
சோதி முனி -சமாதியில்லை(ஒளி வடிவம்)
ரோகிணி

மிருகசீரிடம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் இடைக்காடர்-திருவண்ணாமலை
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்சிவ வாக்கியர்-கும்பகோணம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்காக புஜண்டர்-உறையூர்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்கமல முனி-திருவாரூர் ஸ்தலம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்வான்மீகர்-எட்டுகுடி
வணங்க கூடாத சித்தர் அகஸ்தியர்-திருவனந்தபுரம்,புண்ணாக்கீசர்-நண்ணசேர்,டமரகர்-சமாதியில்லை(ஒலி வடிவம்)

திருவாதிரை நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் திருவாதிரை
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்ஆண்டாள் -ஸ்ரீவில்லிபுத்தூர்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்கருவூரார்-கரூர் ஸ்தலம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்அகஸ்தியர்-திருவனந்தபுரம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்வியாச பகவான் -(உடலற்ற நிலை )
வணங்க கூடாத சித்தர் சிவ வாக்கியர்-கும்பகோணம்,புலிப்பாணி-வைகாவூர்,சுந்தரானந்தர் ,மதுரை

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!