திருவோணம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | திருவோணம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | திருமூலர்-சிதம்பரம் |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | சுந்தரானந்தர்-மதுரை |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | போகர்-பழனி மலை சந்நிதி |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம் |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில் |
வணங்க கூடாத சித்தர் | டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்,மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை,நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம் |
அவிட்டம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | அவிட்டம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | கொளபாலர்-சமாதியில்லை |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர் |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | உரோமரிஷி-கைலாயம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம் |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | கமல முனி-திருவாரூர் ஸ்தலம் |
வணங்க கூடாத சித்தர் | சுந்தரானந்தர்-மதுரை,பாம்பாட்டி-சங்கரன் கோவில்,வான்மீகர்-எட்டுகுடி |
சதயம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | சதயம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம் |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | போகர்-பழனி மலை சந்நிதி |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | சுந்தரானந்தர்-மதுரை |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | அகஸ்தியர்-திருவனந்தபுரம் |
வணங்க கூடாத சித்தர் | காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்,இடைக்காடர்-திருவண்ணாமலை,வியாச பகவான் (உடலற்ற நிலை ) |
குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…