திருவோணம்,அவிட்டம்,சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருவோணம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் திருவோணம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் திருமூலர்-சிதம்பரம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்சுந்தரானந்தர்-மதுரை
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்போகர்-பழனி மலை சந்நிதி
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில்
வணங்க கூடாத சித்தர் டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்,மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை,நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்
ஹஸ்தம்

அவிட்டம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் அவிட்டம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் கொளபாலர்-சமாதியில்லை
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்உரோமரிஷி-கைலாயம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்கமல முனி-திருவாரூர் ஸ்தலம்
வணங்க கூடாத சித்தர் சுந்தரானந்தர்-மதுரை,பாம்பாட்டி-சங்கரன் கோவில்,வான்மீகர்-எட்டுகுடி

சதயம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் சதயம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்போகர்-பழனி மலை சந்நிதி
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்சுந்தரானந்தர்-மதுரை
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்அகஸ்தியர்-திருவனந்தபுரம்
வணங்க கூடாத சித்தர் காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்,இடைக்காடர்-திருவண்ணாமலை,வியாச பகவான் (உடலற்ற நிலை )

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!