திருவாரூர் கமலாம்பிகை அம்மன்
வரலாறு:
அம்மன்களில் மகாலட்சுமியின் அம்சமான கமலாம்பிகை அம்மன் மிகவும் விசேஷமானவரள். கமலம் என்ற சொல் தாமரையை குறிக்கும்.
சிறப்பு :
அம்பிகையானவள் அம்பாளாகவும், கருணையுள்ளம் கொண்டவளாகவும் திகழ்கின்றாள்
பரிகாரம்:
இந்தக் கமலாம்பிகை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் தாமரை மலர்களால் அர்ச்சித்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து ஆறு வாரங்கள் பூஜை செய்து வந்தால், நமக்கு செல்வ வளத்தையும் அம்பிகையின் அருளையும் பெற்றுக் கொடுக்கும்.
வழித்தடம் :
திருவாரூர் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.
Google Map