அடிப்படை ஜோதிடம்-பகுதி-51- கேட்டை நட்சத்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கேட்டை நட்சத்திரம்

  •  கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய சிந்தனை உள்ளவர்கள்
  •  கோபம் குணம் கொண்டவர்கள் 
  • கொடுக்கல்-வாங்கலில் சரியாக இருக்க மாட்டார்கள் 
  • வாத விவாதத்தில் மன்னர்களாக இருப்பார்கள் 
  • கடுமையாக உழைப்பார்கள் 
  • நினைத்ததை முடிப்பான் 
  • சுயமரியாதையுடன் வாழ்வார்கள் 
  • மா நிறம் கொண்டவர்கள் 
  • சுமாரான பெயர் புகழுடன் இருப்பார்கள் 
  • பணவசதி இருக்கும் 
  • போராட்ட குணம் கொண்டவர்கள் 
  • ஆராய்ச்சி மனம் உள்ளவர்கள் 
  • தாய் தந்தை சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்காது 
  • இந்த நட்சத்திரத்தில்  பிறப்பவர்களுக்கு N ,Y ஆகிய ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்க வேண்டும்
  •  யோனி-மான் 
  • கணம்-ராட்சஸ கணம் 
  • நாடி-ஆதி நாடி 
  • அதிபதி-இந்திரன் 
  • கிரகம்-புதன் 
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால் அது குணமாவதற்கு 4 முதல் 9 நாட்கள் வரை ஆகும் 
  • நோய் குணமாக த்ரா தர மிந்த்ர  மிதி  மந்திரத்தை கூற வேண்டும்
  •  எள்ளு  தானமளிக்க வேண்டும் 
  • வேப்ப மரத்தை வழிபட வேண்டும் 
கேட்டை நட்சத்திரம்
  • பிறக்கும்போது ஜாதகத்தில் புதன் அஸ்தம் ஆக இருந்தால் மெலிந்த தோற்றத்தில் இருப்பார்கள் 
  • வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்கும் 
  • புதன் சூரியனுடன் லக்னம் அல்லது ஆறு, எட்டில் இருந்தால் அடிக்கடி காய்ச்சல் வரும் 
  • புதன் உச்சமாக லக்னம்  அல்லது 4,10 இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள் 
  • பத்ர யோகத்தால் வாழ்வின் நிலை படிப்படியாக உயரும் 
  • புதன் சந்திரனுடன்  6,8ல் இருந்தால் மார்பில் கபம் கட்டும்
  • புதன் குருவால்  பார்க்கப்பட்டால் கணக்குத் துறையில் நிபுணர்களாக இருப்பார்கள் 
  • புதன் சனியுடன் 7ல் இருந்தால் பிறப்பில் சற்று பிரச்சனை இருக்கும் சிலர் அரவாணிகளாக இருப்பார்கள்
  •  புதன் ,செவ்வாய் சூரியன் லக்னத்தில் இருந்தால் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  •  தான் நினைத்ததை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்
  •  புதன் சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் இளம் வயதில் தவறான செயல்களில் ஈடுபடுவார்

Leave a Comment

error: Content is protected !!