Homeஅம்மன் ஆலயங்கள்சூலூர் பேட்டை செங்கால அம்மன்

சூலூர் பேட்டை செங்கால அம்மன்

சூலூர் பேட்டை செங்கால அம்மன்

வரலாறு:

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் அமைந்துள்ளது இவ்வாலயம். செங்கால அம்மன் சக்தி வாய்ந்த அம்மன்களில் ஒருவராவாள்.

சிறப்பு :

இங்கு புரட்டாசி மாத நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களில் இந்த அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவாரள்.

சூலூர் பேட்டை செங்கால அம்மன்

பரிகாரம்:

அம்மன் ஆலயத்தில் அபிஷேக பூஜை செய்வதும், ஆலயத்தில் ஹோமங்களில் கலந்து கொள்வதும், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளில் இருந்து விடுபடுவதற்கும், எதிரிகளை வீழ்த்துவதற்கும், அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், பக்தர்கள் செய்யும் பரிகாரமாகும்.

வழித்தடம்:

ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை செங்கால அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!