மேஷ ராசியை பற்றிய சில குறிப்புகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

மேஷ ராசியை பற்றிய சில குறிப்புகள்

மேஷம்

❤தன்னம்பிக்கை மிக்கவரான நீங்க எந்தச் செயலையும் தவிர்க்காமல் ஏற்று , அதனைத் திரம்படச் செய்யக்கூடியவர்கள். அதேசமயம் , எதையும் கடைசி நேரத்துல செய்து முடிச்சுடலாம்னு தள்ளிப்போடுவதும் , சோம்பலுமே உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் முதல் எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

❤தினமும் கொஞ்ச நேரமாவது தியானம் , யோகா ஏதாவது செய்யறதும் , சோம்பலை உதறுவதையும் உடனடியாகச் செய்தா , உங்க வாழ்க்கைல வெகு சீக்கிரமே முன்னேற்றம் வந்து சேரும்.

❤செவ்வாயின் ஆதிக்க ராசியில் பிறந்தவர் என்பதால் , சட்டென்று கோபம் , சடாரென்று உணர்ச்சிவசப்படுதல் ஆகிய குணங்கள் உங்களுக்கு இருக்கும். முதல் வேலையா , அந்த குணங்களை உதறித் தள்ளுங்க.

❤செவ்வாய் பூமி காரகன் என்பதால் , சரியான முயற்சிகள் இருந்தால் , வீடு , வாகனம்,மனை எல்லாமே உங்களுக்கு நிச்சயம் கைகூடி வரும்.

❤உங்க பெயரில் அமையும் வீட்டுக்கு , தலைவாசல் கிழக்கில் இருப்பது நல்லது. தென்மேற்கு திசையை அரவே தவிருங்கள்.

மேஷ ராசியை பற்றிய சில குறிப்புகள்

❤” வேலை விஷயமாவோ அல்லது முக்கியமான முயற்சிகளாகவோ வெளியே எங்கயாவது புரப்பட்டீங்கன்னா எறும்புப் புற்று இருக்கும் இடத்துல கொஞ்சம் வெல்லம் அல்லது சர்க்கரையைத் தூவிட்டுச் செல்லுங்க. இது உங்க முயற்சி வெற்றியாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.

❤சிப்பு , ஆரஞ்சு , செம்மை கலந்த மஞ்சள் இவைதான் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம். முக்கியமான சமயங்கள்ல இந்த நிறத்துல உடை அது சிறப்புங்க , அது இயலாவிட்டால் இந்த நிறத்துல ஒரு சிறு கைக்குட்டையை வைச்சுக்கிட்டாலும் போதுங்க.

❤எப்போதும் துர்க்கையைக் கும்பிடுங்க . செவ்வாய்க்கிழமைகள்ல , அசைவம் தவிருங்க . முடிஞ்சா ஒருவேளையாவது விரதம் இருங்க . உங்க வாழ்க்கையில எப்பவுமே உன்னதங்கள் நிகழும்.

Leave a Comment

error: Content is protected !!