Homeபரிகாரங்கள்ஜாதகப்படி சூரியன் எந்த ராசியில் இருந்தால் ? எந்த ஆலயத்தில் வழிபடலாம்?

ஜாதகப்படி சூரியன் எந்த ராசியில் இருந்தால் ? எந்த ஆலயத்தில் வழிபடலாம்?

சூரியன்

சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்,காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் மிதுன ராசியில் இருந்தால் தில்லை நடராஜர் கோவில்,சிதம்பரம் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் கடக ராசியில் இருந்தால் சட்டைநாதர் கோயில் – பிரம்மபுரீஸ்வரர்,சீர்காழி சென்று வழிபட்டு வரவும்.

சூரியன்

சூரியன் சிம்ம ராசியில் இருந்தால் சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் கன்னி ராசியில் இருந்தால் சங்கர நாராயணசாமி கோயில்,சங்கரன் கோவில் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்தால் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரஸ்வாமி கோவில் -திருநள்ளாறு சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் விருச்சிக ராசியில் இருந்தால் காளகத்தீசுவரர் கோயில்-திருகாளஹஸ்தி சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் தனுசு ராசியில் இருந்தால் ஆபத்சகாயேசுவரர் கோயில்ஆலங்குடி சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் மகர ராசியில் இருந்தால் பட்டீசுவரர் கோயில்-பேரூர்(கோவை) சென்று வழிபட்டு வரவும்.

சூரியன்

சூரியன் கும்ப ராசியில் இருந்தால் திருநாகேசுவரம்-நாகநாதசுவாமி கோயில் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் மீன ராசியில் இருந்தால் இராமநாதசுவாமி திருக்கோவில் -இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வரவும்.

சூரிய தசா மற்றும் சூரிய புத்தி நடப்பவர்கள்,ஜாதகத்தில் சூரியன் நிலை சரியில்லாமல் இருந்தால் இவ்வாலயத்திற்கு சென்று வழிபட்டால் நல்லது நடக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!