ASTROSIVA AUTHOR

ASTROSIVA

பெண் சாபம் போக்கும் சிறப்புமிக்க திவ்யதேசம்-ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்- திருநாங்கூர்

ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருநாங்கூர் பகவான்-பக்தர்களுக்காகவே இருப்பவர். பிரார்த்தனை செய்தால் தான் தரிசனம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்.திருமாலின் தொழிலே பக்தர்களை காப்பது என்பதால் இந்த மண்ணுலகில் பிறந்த அனைவருடைய ...

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம்

12 லக்னங்களுக்கும் நல்லவர்கள்-கெட்டவர்கள்

12 லக்னங்களுக்கும் நல்லவர்கள்-கெட்டவர்கள் ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் பாவி? யார் சுபன்? யார் மாரகன்?என்றெல்லாம் தனித்தனியே விளக்கியுள்ளோம் இருப்பினும் அவற்றை அட்டவணை ஆக்கி ஒரே இடத்தில் காட்டினால் கோச்சாரத்தில் சுபர்கள் சுப ஸ்தானங்களில் ...

ஜோதிடத்தில்-ஆயுள் நிர்ணயம்

ஆயுள் நிர்ணயம் ♦️ஆண் ஜாதகத்தில் சூரியனும் பெண் ஜாதகத்தில் சந்திரனும் வலுத்தால் தீர்க்க ஆயுள். ♦️கேந்திரங்களில் சுப கிரகங்களும் செவ்வாய், சனி, ராகு இவர்கள் 3, 6 ,12-ல் இருந்தால் தீர்க்க ஆயுள். ...

திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள்

திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள் சூரியன் தன் சுய திரேக்காண சக்கரமான சிம்மத்தில் இருந்தால் ஜாதகன் உஷ்ண நோய் உடையவன், அயல் தேசத்தில் வசிப்பவன், நொந்த மனம் உடையவன், ஜெயப் பிரதாபம் ...

ஜோதிட கருத்து கணிப்பு -சனி பெயர்ச்சி

சனி பெயர்ச்சி அன்பு வாசகர்களுக்கு வணக்கம் !!! நீங்கள் உங்களுது பொன்னான நேரத்தை ஒரு 15 வினாடிகள் ஒதுக்கி தங்களது வாக்கினை இங்கே பதிவு செய்யவும் …. Loading…

லக்னம் பற்றிய சிறப்பு தகவல்கள்

லக்னம்(லக்னபுள்ளி ) ❤மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு(லக்னபுள்ளி ) 0° முதல் 3°-20° வரை லக்னம் உதயமாகி செவ்வாயும் வலுத்து இருந்தால் மிகவும் நல்லது. ❤ரிஷப லக்னக்காரர்களுக்கு நடுவயது மத்திம வயது இவை சௌக்கியமாக ...

ஜோதிட கருத்து கணிப்பு -மேஷ லக்கினம்

மேஷ லக்கினம் அன்பு வாசகர்களுக்கு வணக்கம் !!! நீங்கள் உங்களுது பொன்னான நேரத்தை ஒரு 15 வினாடிகள் ஒதுக்கி தங்களது வாக்கினை இங்கே பதிவு செய்யவும்

நட்சத்திர ரகசியங்கள்

நட்சத்திர ரகசியங்கள் அசுவினி,மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் தேவகண நட்சத்திரங்கள் ஆகும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மையான குணங்களை பெற்றவர்களாகவும், நல்ல அறிவுத்திறன் உள்ளவர்களாகவும் ...

error: Content is protected !!