ASTROSIVA AUTHOR

ASTROSIVA

அடிப்படை ஜோதிடம் -பகுதி -45-4-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

4-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்(4th house in astrology)  4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் நற்குணத்தால் கல்வி, ஆபரணங்கள், நிலங்கள், வண்டி வாகனங்கள், தாயார் ...

ஆற்றுக்கால் பகவதி அம்மன்

ஆற்றுக்கால் பகவதி அம்மன்  பகவதி அம்மன் வரலாறு:  கேரளா மாநிலத்தில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் எனும் ஊரில் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பகவதி என்றால் தெய்வீகமான பெண் என்று பொருள் இக்கோவில் பெண்களின் ...

சிவபெருமானின் அருள் பெற -சிவராத்திரி

சிவபெருமானின் அருள் பெற -சிவராத்திரி(Shivaratri)  சிவராத்திரி: உலகமும் அதில் உயிர்கள் தோன்றியது எப்போது என்பதை விஞ்ஞானத்தால் சரியாக கணிக்க முடியவில்லை. என்றாலும் அப்படி நிகழ்ந்த ஒன்றை இந்துக்கள் ஞானத்தால் அறிந்து கொண்டாடும் நாள் ...

நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்தால் திருமண தடை நீக்கும் திருமுல்லைவாயில் கொடியுடையம்மன்!!!

திருமுல்லைவாயில் கொடியுடையம்மன்  கொடியுடையம்மன் வரலாறு:  இக்கோவில் ‘மாசிலாமணீஸ்வரர் கொடியுடையம்மன்’ ரூபத்தில் இருக்கும் சிவபெருமான், பார்வதிதேவிக்கு கட்டப்பட்டுள்ளது. ‘தேவி கொடியுடையம்மன்‘ கிரியா சக்தியின் உருவமாக திகழ்கிறாள். எனவே நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பு கொடியிடை அம்மனை ...

அடிப்படை ஜோதிடம் -பகுதி -44-3-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

3-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்(3rd house in astrology)  3-ம் வீட்டு அதிபதி(3rd house in astrology)  லக்னத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய சொந்த முயற்சியில் உயர்ந்து சொத்துக்கள் சேர்ப்பார். கடவுளை வணங்குதல், ...

அடிப்படை ஜோதிடம் -பகுதி-43-2-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள் -மகரிஷி பராசரர்

2-ம் வீட்டு அதிபதி  நின்ற பலன்கள் -மகரிஷி பராசரர் 2-ம் வீட்டு அதிபதி(2nd house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் குழந்தைகளுடன் சொத்துக்களுடன் குடும்பத்திற்கு பகையாளிகளுடன், சிற்றின்ப ஆசையும், கடினமான இருதயம், அடுத்தவர்களின் ...

அடிப்படை ஜோதிடம் E BOOK (PDF ) வடிவில்

அடிப்படை ஜோதிடம் -பகுதி 1-E BOOK-தமிழில் Astrology E book In Tamil இந்த EBook(PDF ) தேவைபடும் அன்பர்கள் Rs.30/- கீழ்கண்ட Gpay/ Phone Pe மூலம் பணம் செலுத்திவிட்டு ..கீழே ...

அடிப்படை ஜோதிடம் -பகுதி -42-பூசம்

நட்சத்திர சிறப்பம்சங்கள் பூசம் பூசம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் புலன்களை அடக்கி சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள் பண வசதி கொண்டவர்கள் தர்மத்தை காப்பாற்றக் கூடியவர்கள்  எல்லோரிடமும் நற்பெயர் ...

அடிப்படை ஜோதிடம்-பகுதி-41- புனர்பூசம் நட்சத்திரம்

நட்சத்திர சிறப்பம்சங்கள்-புனர்பூசம்   புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதி களாக இருப்பார்கள்.  இசையில் விருப்பம் உடையவர்கள்.  நல்ல குணம் கொண்டவர்கள். சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆவார்கள். பலரும் மிக அமைதியான வாழ்க்கை நடத்துபவர்கள். ...

அடிப்படை ஜோதிடம் -பகுதி -40-குழந்தை பிறப்பில் ஏற்படும் தோஷங்கள்

குழந்தை பிறப்பில் ஏற்படும் தோஷங்கள்   கிரகங்களின் பலத்தை வைத்தே கீழே கூறிய பலன்களை மதிப்பிட வேண்டும்   லக்னம் 12 பாவங்களின் விளைவுகள் அல்லது முடிவுகள்- லக்னம் மிக முக்கியமான ஒன்றாகும் ...

error: Content is protected !!