சக்தி தரும் மந்திரங்கள்

எண்ணியதை ஈடேற்றி கொடுக்கும் உங்கள் ராசிக்குரிய பீஜ மந்திரங்கள்!!

பீஜ மந்திரங்கள் பீஜ மந்திரங்களை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு,வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, இறைவன் முன்பு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் ஒரு நிவேதனம் வைத்து,கொடுக்கபட்டுள்ள ...

மந்திரம் : வழக்குகளில் வெற்றி தரும் ஸ்ரீ சுதர்சன மாலா மந்திரம்

பொதுவாக ஒரு சிலர் அடிக்கடி வழக்குகள் கோர்ட் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். வாழ்நாள் முழுக்க கோர்ட்டிலேயே கழிப்பவர்களும் உண்டு. ஏதாவது ஒரு வழக்கு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஜாதகத்தில் உள்ள சில ...

சனி தோஷம் நீக்கும் தசரத ஸ்லோகம்

தசரத ஸ்லோகம் திருநறையூர் ‘அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில், அருள்பாலிக்கும் ‘அருள்மிகு மந்தாதேவி’ ‘அருள்மிகு ஜேஷ்டாதேவி’ உடனுறைந்து ‘அருள்மிகு மாந்தி’ ‘அருள்மிகு குளிகபுத்திர’ சமேதராய் எழுந்தருளியுள்ள அருள்மிகு சனிபகவானை வணங்கி தசரதர் இயற்றிய சுலோகம் ...

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம் வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட ...

குட்டிச் சாத்தான் உபாஸன மந்திரம்

குட்டிச் சாத்தான் உபாஸன மந்திரம் செய்யவேண்டிய விதி வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து , குளம் அல்லது நதியில் ஸ்நானஞ் செய்து , சிகப்பு நார்மடிகட்டி விபூதி தரித்து , அனுஷ்டானம் ...

பைரவர் 108 போற்றி

பைரவர் 108 போற்றி ஓம் பைரவனே போற்றிஓம் பயநாசகனே போற்றிஓம் அஷ்டரூபனே போற்றிஓம் அஷ்டமி தோன்றலே போற்றிஓம் அயன்குருவே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அகந்தையழிப்பவனே போற்றிஓம் அடங்காரின் அழிவே போற்றிஓம் அற்புதனே போற்றிஓம் ...

கடன்கள் தீர ஸ்ரீந்ருசிம்ஹ ஸ்தோத்திரம்

கடன்கள் தீர ஸ்ரீந்ருசிம்ஹ ஸ்தோத்திரம் தேவதா கார்ய ஸித்யர்த்தம்ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே லஷ்மி யாலிங்கித வாமாங்கம்பக்தானாம் வர தாயகம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ஆந்த்ரமாலா தரம் ஸங்கசக்ராப்ஜாயுத தரிணம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே ஸ்மரணாத் ...

தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள்

தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள் ஸர்வ மங்கள மாங்கல்யேசிவே சர்வார்த்த சாதகேசரண்யே த்ரயம்பிகே தேவிநாராயணி நமோஸ்துதே இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும் தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் ...

அறிந்துகொள்ள வேண்டிய அற்புத மந்திரங்கள்

மந்திரங்கள் செய்யும் காரியங்களில் தடைகள் விலக மஹா கணபதிர் புத்தி ப்ரிய : ஷிப்ர ப்ரஸாதத நருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந : இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி ...

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற-கணபதி மந்திரம்

கணபதி மந்திரம் ஸ்ரீ விநாயகர் சுக்லாம் பரதரம் விஷ்ணும்சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத்ஸர்வ விக்நோப சாந்தயே ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ...

1235 Next
error: Content is protected !!