பரிகாரம் !
கணவன், மனைவி. காதலன், காதலி ஆகியவர்களின் இருவரில் ஒருவரின் போக்கு சரியில்லாதபோது அவரை சரியான பாதைக்குத் திருபிக் கொண்டுவர வேண்டுமென்றால்??
ஒருபடி நிறைய நாட்டுச்சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரையை எடுத்து திருநங்கைக்கு தானமாகக்கொடுக்கவேண்டும். படியைக்கொடுக்கக்கூடாது.. சர்க்கரையை மட்டும் தான் கொடுக்க வேண்டும் ஏனென்றால் நாட்டுச்சர்க்கரை குரு. திருநங்கை ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வரர்.படி என்பது மஹாலட்சுமி அதைக் கொடுத்து விடக்கூடாது. இப்படிச் செய்யும்போது போக்கு சரியில்லாத நபர் தானம் கொடுத்த ஏழுநாட்களுக்குள் சரியான பாதைக்கே திரும்பிவிடுவார்.