இன்றைய ராசி பலன் :பிப்ரவரி 18,2025

இன்றைய ராசி பலன்- 18.02.2025

இன்றைய ராசி பலன்கள் 2025 | Indraya Rasi Palan 2025 | Today Rasi Palan 2025 in Tamil

இன்றைய ராசி பலன் : மேஷம்

இன்றைய ராசி பலன்

நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். எதிர்பாராத உதவியால் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும்.

இன்றைய ராசி பலன் : ரிஷபம்

இன்றைய ராசி பலன்

நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

இன்றைய ராசி பலன் : மிதுனம்

இன்றைய ராசி பலன்

உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

இன்றைய ராசி பலன் : கடகம்

இன்றைய ராசி பலன்

உங்களுக்கு வர வேண்டிய பணவரவுகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுத்தால் முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன் : சிம்மம்

இன்றைய ராசி பலன்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பல வழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் : கன்னி

இன்றைய ராசி பலன்

உங்களுக்கு தொழில் வியாபார ரீதியாக வேலைபளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

இன்றைய ராசி பலன் : துலாம்

இன்றைய ராசி பலன்

நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

இன்றைய ராசி பலன் : விருச்சிகம்

இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

இன்றைய ராசி பலன் : தனுசு

இன்றைய ராசி பலன்

மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ற வாய்ப்புகள் தேடி வரும். பாதியில் தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் : மகரம்

இன்றைய ராசி பலன்

உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும்.

இன்றைய ராசி பலன் : கும்பம்

இன்றைய ராசி பலன்

உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

இன்றைய ராசி பலன் : மீனம்

இன்றைய ராசி பலன்

உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

இன்றைய ராசி பலன் | இன்றைய ராசிபலன் | இன்றைய ராசிபலன் தமிழ் | இன்றைய ராசி பலன்கள் | இன்றைய ராசி பலன் கும்பம் | Today Rasi Palan | today rasi palan in tamil | today rasi palan tamil | today rasi palan viruchigam | mithunam today rasi palan | today rasi palan simmam | today rasi palan thulam | today rasi palan meenam