✋ கைரேகை பலன் — 5 விரல் சரியான கை!
முதலில் படத்தை பாருங்கள் — அப்புறம் உங்கள் ரேகையை தட்டுங்கள்!
✋ உங்கள் கையில் எது எந்த ரேகை? — முதலில் இதை பாருங்கள்
உங்கள் கையை இந்த படத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் — 5 விரலும் இருக்கு!
5 விரல் சரியா இருக்கா பாருங்கள்:
1. கட்டை விரல் 👍 2. ஆள்காட்டி விரல் ☝️ 3. நடு விரல் 4. மோதிர விரல் 💍 5. சுண்டு விரல்
எப்படி பார்க்கணும்? வலது கை — தற்போதைய வாழ்க்கை | இடது கை — பிறவி அமைப்பு
👉 உங்கள் கையில் என்ன இருக்கு? அதை தட்டுங்கள்
✋ கைரேகை பலன்
1. ஆயுள் ரேகை — கட்டை விரலை சுற்றி
🎉 நல்ல பலன்
கட்டை விரலை சுற்றி வளைந்து வரும் ரேகை தான் ஆயுள் ரேகை. நீளமாக, தெளிவாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம்.
🌸 பரிகாரம்: சிவன் வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
2. தலை / புத்தி ரேகை — நடுவில் குறுக்கே
🎉 நல்ல பலன்
கையின் நடுவில் குறுக்கே போகும் ரேகை தான் தலை ரேகை. நீளமாக இருந்தால் புத்திசாலி, படிப்பில் வெற்றி.
🌸 பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
3. இதய ரேகை — மேலே குறுக்கே
🎉 நல்ல பலன்
கையின் மேலே, விரல்களுக்கு கீழே குறுக்கே போகும் ரேகை தான் இதய ரேகை. தெளிவாக இருந்தால் அன்பு, காதல் வெற்றி.
🌸 பரிகாரம்: அம்மன் வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
4. பாக்கிய ரேகை — கீழிருந்து மேலே
🎉 மிக நல்லது
மணிக்கட்டிலிருந்து மேலே நடுவிரலை நோக்கி போகும் ரேகை தான் பாக்கிய ரேகை. தெளிவாக இருந்தால் அதிர்ஷ்டம், பண வரவு.
🌸 பரிகாரம்: குருவுக்கு விளக்கு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
5. திருமண ரேகை — சுண்டு விரலுக்கு கீழ்
🎉 நல்ல பலன்
சுண்டு விரலுக்கு கீழே, இதய ரேகைக்கு மேலே இருக்கும் சின்ன கோடு தான் திருமண ரேகை. ஒன்று தெளிவாக இருந்தால் நல்ல திருமண வாழ்க்கை.
🌸 பரிகாரம்: அம்மன் கோவிலில் மஞ்சள் கயிறு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
6. குரு மேடு — ஆள்காட்டி விரலுக்கு கீழ்
🎉 மிக நல்லது
ஆள்காட்டி விரலுக்கு கீழே உப்பியிருக்கும் இடம் தான் குரு மேடு. உப்பி இருந்தால் தலைமை பண்பு, மதிப்பு.
🌸 பரிகாரம்: குரு வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
7. புதன் மேடு — சுண்டு விரலுக்கு கீழ்
🎉 நல்ல பலன்
சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் இடம் தான் புதன் மேடு. உப்பி இருந்தால் வியாபாரம், பேச்சு திறமை.
🌸 பரிகாரம்: புதன் வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
8. சூரிய மேடு — மோதிர விரலுக்கு கீழ்
🎉 மிக நல்லது
மோதிர விரலுக்கு கீழே இருக்கும் இடம் தான் சூரிய மேடு. உப்பி இருந்தால் புகழ், கலை திறமை.
🌸 பரிகாரம்: சூரிய வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
✋ கையில் M
🎉 மிக நல்லது
கையில் M போல் ரேகைகள் சேர்ந்து இருந்தால் தலைமை பண்பு, பண யோகம்.
🌸 பரிகாரம்: குபேர வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
✖️ கையில் X
🎉 நல்ல பலன்
கையில் X போல் குறி இருந்தால் வித்தியாசமான திறமை.
🌸 பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
⭐ கையில் நட்சத்திரம்
🎉 மிக நல்லது
கையில் நட்சத்திர குறி இருந்தால் புகழ், வெற்றி.
🌸 பரிகாரம்: சூரிய வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✋ கைரேகை பலன்
🪷 கையில் தாமரை
🎉 மிக நல்லது
கையில் தாமரை போல் இருந்தால் செல்வம், புகழ்.
🌸 பரிகாரம்: லட்சுமி வழிபாடு.
📌 இது பொதுவான பலன் மட்டும். இரண்டு கை படம் அனுப்பினால் துல்லியமான பலன் சொல்கிறேன்.
← மீண்டும் பார்க்க✨ கை படம் அனுப்பி பலன் வேண்டுமா?
இரண்டு கைகளையும் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள்.
💬 வாட்ஸ்அப்பில் கேளுங்கள்Disclaimer: இந்த பலன்கள் பொதுவான வழிகாட்டுதல் / Entertainment நோக்கத்திற்காக மட்டும்.