கெருட தியான உபாஸன மந்திரம்
மந்திரம் :
கிரஹண காலத்தில் இடுப்பளவு ஜலத்தில் ஸ்நானம் செய்து ஈர மடியுடன் விபூதி தரித்து ,தண்ணீரில் நின்று கொண்டு ஓம் ஆகாச கெருடா ,பூலோக கெருடா ,பாதாள கெருடா ,காளியன்றே தலையில்நிந்த கிருஷ்ண பகவான் நடனம் செய்தது போலேயீ தேகத்தில் வந்து சகல வேதனையும் அம் ,அம் ஹொம்,ஹொம் றீம்,றீம் சுவாஹா .என்று 1008முறை கிரஹணம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை செபிக்க சித்தியாகும் .

இதன் நன்மை:
விஷம் கடித்தவர்களுக்கு வெற்றிலையில் இந்த மந்திரத்தை 41தரம் செபித்து மென்று சாப்பிடும்படி செய்ய ,சகல விஷமும் நிவர்த்தியாகும்.
Also Read



