காளி உபாஸன மந்திரம்
மூல மந்திரம் :
காளி சொரூபத்தை மனதினால் தியானித்து ஓம் நமோ பகவதி காளி சாமுண்டி தேவி பைரவி தேவி ஓங்காராநீலி சத்தி மம வசமா யிருக்க சுவாஹா
Also Read
பூஜை விவரம் :
இந்த மந்திரத்தை தினம் 3வேளை ஸ்னாநம் செய்து ,மஞ்சள் வஸ்திரம் தரித்து ,சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 10008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கக்கூடாது.7நாட்களுமே தாமே சமையல் செய்து சாப்பிடவேண்டும் .தரையில் படுத்துக்கொள்ளவேண்டும்.இதன் படி சுத்தமாக இருந்து செபிக்க சித்தியாகும்.

இதன் பயன் :
Also Read
கவிகள் பாட திறமையுண்டாகும்,எதிரி கிடையாது ,பேய் ,பிசாசு முதலியவை யாவும் உபாசித்தவர் பெயர் சொன்னாலும் ஓடிவிடும் ..







