Homeஜோதிட தொடர்மாந்தியும் திருமண தோஷமும்

மாந்தியும் திருமண தோஷமும்

மாந்தியும் திருமண தோஷமும்

இன்றைய தினம் விவாகரத்து ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. கலப்பு திருமணங்கள் பல தோல்வியில் முடிவடைகிறது. அதேசமயம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்களிலும் பிரிவுகள் அதிகமாகின்றன. விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கான காரணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் பல உள்ளன. அவைகளில் ஒன்று மாந்தியின் நிலையாகும்.

மாந்தி சுக்கிரன் சேர்க்கையினால்(10°இருப்பதுதான் சேர்க்கையாகும்) ஏற்படும் பலன்கள். கீழே குறிப்பிட்ட ஏதாவது ஒன்று நிகழலாம்.

மகா சிவராத்திரி
  • கலப்பு திருமணம்.
  • விவாகரத்து.
  • திருப்தியற்ற சண்டை சச்சரவுடன் கூடிய மணவாழ்க்கை.
  • தவறான உறவுகள்.
  • மிகக் காலதாமதமாகத் திருமணம்.
  • பொருந்தாத திருமணம் (20 வயது பெண் 35 வயது ஆணை திருமணம் செய்தல், 30 வயது பெண் 25 வயது ஆண் மகனை திருமணம் செய்தல்).
  • களத்திரகாரகன், களத்திர ஸ்தானாதிபதி மாந்தியுடன் சேர்ந்திடினும் மேலே கூறிய பலங்களில் ஏதாவது ஒன்று நிகழும்.
  • மாந்தி எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளதோ அந்த தசையிலும் சுமாரான பலன்களே பெறமுடியும்.
  • சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக கணவன் மனைவி பிரிந்து இருப்பர். ஒற்றுமை இருக்கும் அதாவது “பாதகாதிபதி தோஷம்” போன்ற பலன்கள் கிடைக்கும்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!