நட்சத்திர தாரபலன் அட்டவணை
ஜென்ம நட்சத்திரம் முதல் சந்திர நட்சத்திரம் வரை எண்ணி 9ல் வகுக்க மீதி 1-ஜென்மம் ,2-சம்பத்து ,3-விபத்து ,4-க்ஷேமம்,5-பிரத்தியரம்,6-சாதகம் ,7-வதம் ,8-மைத்திரம் ,9-பரம மைத்திரம்
Also Read
பிரத்தியரம்,வதம் இவைகள் ஒரு கர்மாவுக்கு ஆகாது.விபத்தில் உபநயம் செய்யலாம்.வதத்தில் ஒரு கர்மாவும் செய்ய கூடாது.
உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி ,ஹஸ்தம் ,சுவாதி ,மிருகசீரிடம்,அனுஷம் இந்த 7 நட்சத்திரங்களும் விபத்து -பிரத்தியரம்-வதம் ஆகிய தோஷங்கள் இல்லை.தோஷங்கள் இருந்தாலும் எல்லா சுபகாரியங்களும் செய்யலாம்.
27 நட்சத்திரங்களுக்கு உண்டான பிரத்தியேக தாரா பலன் அட்டவணையை டவுன்லோட் செய்ய இங்கே தொடவும்
Also Read











அண்ணா நான் உங்களிடம் 101ரூ ஜாதகம் pdf payment panni download pannitean ஆனா அதில் நட்சத்திர சாரம் மற்ற கிரகங்களுக்கு சரியாக உள்ளது ராசியில் உள்ள நட்சத்திர ஒரு கிரக சாரம் தவறாக உள்ளது மாந்தி இருக்கும் இடம் ஏன் காட்டப்படவில்லை
kindly share your birth details?