Homeசக்தி தரும் மந்திரங்கள்நவகிரக காயத்ரி மந்திரங்கள்: பலன்கள் மற்றும் முக்கியத்துவம்

நவகிரக காயத்ரி மந்திரங்கள்: பலன்கள் மற்றும் முக்கியத்துவம்

 

நவகிரக காயத்ரி மந்திரங்கள்

சூரியன் காயத்ரி மந்திரம்  

அஸ்வத்வஜாய வித்மஹே 
பாகஹஸ்தாய தீமஹி தந்நோ:
சூரிய ப்ரசோதயாத்.

சீலமாய் வாழ சீரருள் புரியும் 

ஞாலம் புகழும் ஞாயிரே போற்றி!!

சூரியா போற்றி சுந்தரா போற்றி!!

வீரியா போற்றி வினைகள் களைவாய்..


பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி

தந்நோ: சோம ப்ர சோதயாத்

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி!! 

திருவருள் தருவாய் சந்திரா போற்றி!! 

சத்குரு போற்றி!! 

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி!!

நவகிரக காயத்ரி மந்திரங்கள்

செவ்வாய் காயத்ரி மந்திரம்  

வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ:
சோம ப்ர சோதயாத்.

சிறப்புறுமணியேசெவ்வாய்த

தேவே

குறையிலாவருள்வாய்

குணமுடன் வாழ 

மங்கள செவ்வாய் மலரடிபோற்றி 

அங்காரகனே அவதிகள் நீக்கு.


புதன் காயத்ரி மந்திரம்  

கஜத்வஜாத் வித்மஹேசு
கஹஸ்தாய தீமஹி தந்நோ:
புத ப்ரசோதயாத்.

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந்தருள்வாய் பண்ணொளியானே 
உதவியே அருளும் உத்தமா போற்றி.


குரு காயத்ரி மந்திரம்  

வ்ருஷப த்வஜாயவித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ:
குரு ப்ரசோதயாத்.

குணமிகு வியாழக் குரு  பகவானே

 மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் 

 ப்ரகஸ்தி வியாழப் பரகுரு நேசா


சுக்ரன் காயத்ரி மந்திரம்  

அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ:
சுக்ர ப்ரசோதயாத்

 சுக்ரன் மந்திரம்  தமிழ்

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி!!

 திருவருள் தருவாய் சந்திரா போற்றி!! 

சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி!!


சுக்ரன் காயத்ரி மந்திரம்  

காஸ்த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ:
மந்தப் ப்ர சோதயாத்

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க

மனம்வைத்தருள்வாய் 

சச்சரவின்றி சாகா நெறியில் 

இச்சகம் வாழ இன்னருள் தாதா.


சனி காயத்ரி மந்திரம்  

நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி தந்நோ:
ராகு ப்ர சோதயாத்

 சனி மந்திரம்  தமிழ்

அரவெனும் ராகு அய்யனே போற்றி!! 

கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி 

ஆகவருள்புரிஅனைத்திலும்

வெற்றி !!

ராகு கனியே ரம்மியா போற்றி!!


கேது காயத்ரி மந்திரம்  

அச்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி தந்நோ:
கேது ப்ர சோதயாத்

கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி!! 

பாபம் தீர்ப்பாய் 

வாதம் வம்பு வழக்குகள் இன்ற 

கேதுத் தேவே கேண்மையாய் ரஷி!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!