நாவலூர் பெரிய காண்டி அம்மன்
வரலாறு:
சென்னை நாவலூர் இல் அமைந்துள்ள பெரிய காண்டி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆவாள்.
சிறப்பு
தீராத குடிப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்டவர்கள் நாவலூர் பெரியகாண்டி அம்மனை வேண்டி அம்மனுக்கு 9 வாரங்கள் எலுமிச்சைபழ மாலை சாற்றி ஒன்பதாவது வார முடிவில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து வழிபட இந்த தீய சக்திகளில் இருந்து எளிதில் விடுபடலாம் என்பது சிறப்பு. நாவலூர் மக்களின் இஷ்ட தெய்வமாகவும் இவள் திகழ்கிறாள்.
பரிகாரம்:
நாள்பட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், நாவலூர் பெரியகாண்டி அம்மனை நாள்தோறும் பூஜித்து வர நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்களும் நல் வாழ்க்கையும் அமையும்.
வழித்தடம்:
சென்னை பிராட்வே கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்தும், தாம்பரம் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் நாவலருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
Google Map :