நட்சத்திர மரங்கள்
விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.நாடும் நலம் பெரும்.
அஸ்வினி 1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி)
அஸ்வினி 2 ம் பாதம் – மகிழம்
அஸ்வினி 3 ம் பாதம் – பாதாம்
அஸ்வினி 4ம் பாதம் – நண்டாஞ்சு
பரணி 1ம் பாதம் – அத்தி
பரணி 2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு
பரணி 3 ம் பாதம் – விளா
பரணி 4 ம் பாதம் – நந்தியாவட்டை
கிருத்திகை 1 ம் பாதம் – நெல்லி
கிருத்திகை 2 ம் பாதம் – மணிபுங்கம்
கிருத்திகை 3 ம் பாதம் – வெண் தேக்கு
கிருத்திகை 4 ம் பாதம் – நிரிவேங்கை
ரோகிணி 1 ம் பாதம் – நாவல்
ரோஹிணி 2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை
ரோகிணி 3 ம் பாதம் – மந்தாரை
ரோகிணி 4 ம் பாதம் – நாகலிங்கம்
மிருகசீரிடம் 1 ம் பாதம் – கருங்காலி
மிருகசீரிடம்2 ம் பாதம் – ஆச்சா
மிருகசீரிடம் 3 ம் பாதம் – வேம்பு
மிருகசீரிடம்4 ம் பாதம் – நீர்க்கடம்பு
திருவாதிரை 1 ம் பாதம் – செங்கருங்காலி
திருவாதிரை 2 ம் பாதம் – வெள்ளை
திருவாதிரை3 ம் பாதம் – வெள்ளெருக்கு
திருவாதிரை4 ம் பாதம் – வெள்ளெருக்கு
புனர்பூசம் 1 ம் பாதம் – மூங்கில்
புனர்பூசம் 2 ம் பாதம் – மலைவேம்பு
புனர்பூசம் 3 ம் பாதம் – அடப்பமரம்
புனர்பூசம் 4 ம் பாதம் – நெல்லி
பூசம் 1ம் பாதம் -அரசு
பூசம்2ம் பாதம் -ஆச்சா
பூசம் 3ம் பாதம் -இருள்
பூசம் 4ம் பாதம் -நொச்சி
ஆயில்யம் 1 ம் பாதம் – புன்னை
ஆயில்யம் 2 ம் பாதம் – முசுக்கட்டை
ஆயில்யம் 3 ம் பாதம் – இலந்தை
ஆயில்யம் 4 ம் பாதம் – பலா
மகம் 1 ம் பாதம் – ஆலமரம்
மகம் 2 ம் பாதம் – முத்திலா மரம்
மகம் 3 ம் பாதம் – இலுப்பை
மகம் 4 ம் பாதம் – பவளமல்லி
பூரம் 1 ம் பாதம் – பலா
பூரம் 2 ம் பாதம் – வாகை
பூரம் 3 ம் பாதம் – ருத்திராட்சம்
பூரம்4 ம் பாதம் – பலா
உத்திரம் 1 ம் பாதம் – ஆலசி
உத்திரம் 2 ம் பாதம் – வாதநாராயணன்
உத்திரம் 3 ம் பாதம் – எட்டி
உத்திரம் 4 ம் பாதம் – புங்கமரம்
ஹஸ்தம் 1ம் பாதம் -ஆத்தி
ஹஸ்தம் 2ம் பாதம்- தென்னை
ஹஸ்தம் 3ம் பாதம் -ஓதியன்
ஹஸ்தம் 4ம் பாதம் -புத்திர சீவி
சித்திரை 1ம் பாதம்-வில்வம்
சித்திரை 2ம் பாதம்-புரசு
சித்திரை 3ம் பாதம்- கொடுக்காப்புளி
சித்திரை 4ம் பாதம்- தங்க அரளி
சுவாதி 1ம் பாதம் -மருது
சுவாதி 2ம் பாதம் -புளி
சுவாதி 3ம் பாதம் -மஞ்சள் கொன்றை
சுவாதி 4ம் பாதம் -கொழுக்கட்டை மந்தாரை
விசாகம் 1ம் பாதம் -விளா
விசாகம் 2ம் பாதம் -சிம்சுபா
விசாகம் 3ம் பாதம் -பூவன்
விசாகம் 4ம் பாதம் -தூங்கு மூஞ்சி
அனுஷம் 1ம் பாதம் -மகிழம்
அனுஷம் 2ம் பாதம் -பூமருது
அனுஷம் 3ம் பாதம் -கொங்கு
அனுஷம் 4ம் பாதம் -தேக்கு
கேட்டை 1ம் பாதம் -பலா
கேட்டை 2ம் பாதம் -பூவரசு
கேட்டை 3ம் பாதம் -அரசு
கேட்டை 4ம் பாதம் -வேம்பு
மூலம் 1ம் பாதம் -மாமரம்
மூலம் 2ம் பாதம் -பெரு
மூலம் 3ம் பாதம் -செண்பக மரம்
மூலம் 4ம் பாதம் -ஆச்சா
பூராடம் 1ம் பாதம் -வஞ்சி
பூராடம் 2ம் பாதம் -கடற்கொஞ்சி
பூராடம் 3ம் பாதம் -சந்தானம்
பூராடம் 4ம் பாதம் -எலும்பிச்சை
உத்திராடம் 1ம் பாதம் -பலா
உத்திராடம் 2ம் பாதம் -கடுக்காய்
உத்திராடம் 3ம் பாதம் -சார பருப்பு
உத்திராடம் 4ம் பாதம் -தாளை
திருவோணம் 1ம் பாதம் -வெள்ளெருக்கு
திருவோணம் 2ம் பாதம் -கருங்காலி
திருவோணம் 3ம் பாதம் -சிறுநாகபூ
திருவோணம் 4ம் பாதம் -பாக்கு
அவிட்டம் 1ம் பாதம் -வன்னி
அவிட்டம் 2ம் பாதம் -கருவேல்
அவிட்டம் 3ம் பாதம் -சீதா
அவிட்டம் 4ம் பாதம் -ஜாதிக்காய்
சதயம் 1ம் பாதம் -கடம்பு
சதயம் 2ம் பாதம் -பரம்பை
சதயம் 3ம் பாதம் -ராம்சீதா
சதயம் 4ம் பாதம் -திலகமரம்
பூரட்டாதி 1ம் பாதம் -தேமா
பூரட்டாதி 2ம் பாதம் -குங்கிலியம்
பூரட்டாதி 3ம் பாதம் -சுந்தர வேம்பு
பூரட்டாதி 4ம் பாதம் -கன்னி மந்தாரை
உத்திரட்டாதி 1ம் பாதம் -வேம்பு
உத்திரட்டாதி 2ம் பாதம் -குல்மோகர்
உத்திரட்டாதி 3ம் பாதம் -சேரங்கொட்டை
உத்திரட்டாதி 4ம் பாதம் -செம்மரம்
ரேவதி 1ம் பாதம் -பனை
ரேவதி 2ம் பாதம் -தங்க அரளி
ரேவதி 3ம் பாதம் -செஞ்சந்தனம்
ரேவதி 4ம் பாதம் -மஞ்சபாலா