மனைவியால் யோகம்
மேஷம் |
பாசமுள்ள தீவிரமான காதலன், பல பெண்களுடன் தொடர்பு. |
ரிஷபம் |
அழகிய, கடமை உணர்வுள்ள மனைவி, சந்தோஷமான திருமணம், பேரின்ப மணவாழ்க்கையில் உறுதியான அசைக்க முடியாத காதல். |
மிதுனம் |
அதிக காமம், படித்த மனைவி, பாதிக்கப்பட்ட சுக்கிரன் எனில் 2-வது திருமணம். |
கடகம் |
கூடுதல் காமம், காமத்தில் அதிக ஈடுபாடு, பாதிக்கப்பட்ட சுக்கிரன் எனில் இரு மனைவிகள், உணர்ச்சிகரமான மனைவி. |
சிம்மம் |
மிக உயர்ந்த பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வரும் அழகிய மனைவி, ஆழமான, உண்மையான அன்பு. வீரிய குறைவு. |
கன்னி |
காமத்தை விட காதலால் அதிகமான திருப்தி, கீழ் ஜாதி பெண்ணின் மேல் விருப்பம், இழிவான அற்ப குணமுடைய மனைவி. |
துலாம் |
காதலில் வெற்றி அடைந்து, வெற்றிகரமான திருமண வாழ்வும், முன்னேற்றமும் இரக்க குணம் உள்ள, அதிர்ஷ்டம் உள்ள அழகிய மனைவி. |
விருச்சிகம் |
பலதார மணவாழ்வு , சுய கட்டுப்பாடற்ற காரணத்தால், ஆலோசனை இன்றி, அவசரப்பட்டு கூடுதல், இணைதல், சண்டைக்கோழி மனைவி. |
தனுசு |
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, வெற்றிகரமான திருமணம். |
மகரம் |
தாமதத் திருமணம், பாராட்டத்தக்க மனைவி, நிலையற்ற காதல் விவகாரங்கள்,காதலை மதியாமை. |
கும்பம் |
மோகதாகம், காதலில் ஏமாற்றம், தாமத திருமணம், நகைச்சுவை மிக்க மனிதாபிமானம் உள்ள மனைவி. |
மீனம் |
பல தொடர்புகள் இருந்தாலும் முடிவில் ஒரு சந்தோஷமான திருமணம். நாகரிகமான அடக்கமான மனைவி. |