அஸ்வினி நட்சத்திரம்
| பிறந்த நட்சத்திரம் | அஸ்வினி |
| செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | போகர் -பழனி மலை சந்நிதி |
| இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | இடைக்காடர்-திருவண்ணாமலை |
| எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | கமல முனி-திருவாரூர் ஸ்தலம் |
| வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | மச்சமுனி-திருபரங்குன்றம்-மதுரை |
| தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | கருவூரார்-கரூர் ஸ்தலம் |
| வணங்க கூடாத சித்தர் | சிவ வாக்கியர்-கும்பகோணம், தெக்ஷிணாமூர்த்தி -பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி), பாம்பாட்டி -சங்கரன் கோவில் |
பரணி நட்சத்திரம்
Also Read
| பிறந்த நட்சத்திரம் | பரணி |
| செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | உரோமரிஷி-கைலாயம் |
| இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில் |
| எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | அகஸ்தியர்-திருவனந்தபுரம் |
| வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | பாம்பாட்டி-சங்கரன் கோவில் |
| தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | கருவூரார்-கரூர் ஸ்தலம் புண்ணாக்கீசர்-நண்ணாசேர் |
| வணங்க கூடாத சித்தர் | ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்,திருமூலர்-சிதம்பரம், இடைக்காடர்-திருவண்ணாமலை |
கிருத்திகை நட்சத்திரம்
| பிறந்த நட்சத்திரம் | கிருத்திகை |
| செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | மச்சமுனி-திருபரங்குன்றம்-மதுரை |
| இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | கமல முனி-திருவாரூர் ஸ்தலம் |
| எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | சிவ வாக்கியர்-கும்பகோணம் |
| வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | இடைக்காடர்-திருவண்ணாமலை |
| தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | புலிப்பாணி-வைகாவூர் |
| வணங்க கூடாத சித்தர் | தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில், காக புஜண்டர்-உறையூர், கொளபாலர்-சமாதியில்லை |
குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…
Also Read









சார்… சித்தர்கள் எல்லாரும் நன்மை செய்பவர்கள் தானே…. அவர்களில் வணங்கூடாத சித்தர்கள் இருக்கிறார்களா என்ன?
ஆம்,நமது கர்மா நட்சத்திர சித்தரை வணங்கும் போது நாம் செய்யும் தீய செயலுக்கான பலன் உடனே கிடைக்கும்.ஆகையால் அவர்களை வழிபடும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.