கருட புராணம்-தாமிஸ்ரம்
கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள் வரிசையில் இன்று நாம் காணவிருப்பது முதலாவது நரகம்..
1.தாமிஸ்ரம்
பிறருக்கு சொந்தமான பொருளை அபகரிப்பது பெரும் குற்றமாகும். பிறர் மனைவியை விரும்புவதும், அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகா பாவமாகும். பிறரது பொருள், மனைவி, குழந்தை இவற்றை அபகரிப்பவர்கள் அடையும் நரகம் தாமிஸ்ரம்
Also Read
இந்த நரகத்தில் ஜீவனை ஏமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் அடிப்பார்கள்..




