தனுசு ராசி திருமண வாழ்க்கை

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

தனுசு லக்னம் அல்லது தனுசு ராசி

🎯இவர்களின் கணவன் அல்லது மனைவி பற்றி அறிய 7 – ஆம் வீடான மிதுனத்தைக் கவனித்தல் வேண்டும்.

🎯இதன் அதிபதி புதன் இதில் செவ்வாய் , ராகு , குரு சாரம் வாங்கிய மிருகசீரிடம் , திருவாதிரை , புனர்பூச நட்சத்திரங்கள் உள்ளன.

🎯இவர்கள் அடிப்படையில் மிருதுவான- மென்மையான குணம் கொண்டவர்கள் . புத்திசாலியானவர்கள் எனினும் , செவ்வாய் , ராகு . சார நட்சத்திரங்கள் இருப்பதால் சில சமயங்களில் வேண்டாத்தனமாக யோசிப்பர்.

🎯சில சமயம் வில்லங்க சிந்தனை இருக்கும்.படிப்பில் ஆர்வம் உள்ளவராக இருப்பர்.வியாபார ஆர்வம் இருக்கும்.

🎯தனுசு லக்ன மாமியார் சேவை மனப்பான்மையுடன் , நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.

தனுசு ராசி

🎯தனுசு லக்ன மாமனார் மிக அழுத்தக்காரராக இருப்பார்.

🎯இவர்களின் 7 – ஆம் அதிபதி உச்சமானால் , தனுசு ராசி , லக்னக்காரருக்கு திருமணம் ஆனவுடன் மிகப்பெரிய கௌரவம் கிட்டும். நல்ல வேலையோ , வியாபாரப் பெருக்கமோ ஏற்படும்.

🎯இதே தனுசு லக்ன 7 – ஆம் அதிபதி நீசமடைந்தால் சுகம் கெடுவதோடு , வேலையில் பின்னடைவும் உண்டு.

🎯இவரின் வாழ்க்கைத் துணையின் தாய்வீடு நிறைய பெண்கள் வசிக்கும் இடம் , நூலகங்கள் , காய்கறி அங்காடி அருகில் இருக்கும்.

🎯மேற்கு அல்லது வடக்கில் இருக்கும்.

🎯கா , கி , கு , ஞ , ச , கோ , ஹ , ரு , சா(K,S,H,R) ஆகிய எழுத்துகளில் துணையின் பெயர் ஆரம்பிக்கலாம் .

Leave a Comment

error: Content is protected !!