திருவாதிரை நட்சத்திரம்
பொதுவான குணங்கள்:
- நல்ல புத்திசாலியாகவும் பேச்சுகளில் வல்லவராகவும் இருப்பார்கள்.
- கல்வியில் ஓரளவு நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- தந்திரமாக பேசி காரியங்களை முடிப்பவர்கள்.
- அழகான தோற்றம் கொண்டவர்கள்.
- அனைவருக்கும் நல்லவர்கள்.
- பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
- அழகான கண்களை கொண்டவர்கள்.
- பெரும்புகழுக்கு உரியவர்கள்.
திருவாதிரை முதல் பாதம்
- எளிதில் பழகக்கூடியவர்கள்.
- நற் குணங்களுக்கு சொந்தக்காரர்.
- ஆடம்பரமாக வாழ விருப்பமுடையவர்கள்.
- கணக்கில் சாமர்த்தியசாலிகள்.
- தியான பேச்சுக்களைப் பேசக்கூடியவர்கள்.
திருவாதிரை இரண்டாம் பாதம்
- முரட்டு சுபாவம் கொண்டவர்கள்.
- பிடிவாத குணம் உடையவர்கள்.
- கடுமையாக உழைக்க கூடியவர்கள்.
- உறவினர்களிடம் பகைமை உடையவர்கள்
திருவாதிரை மூன்றாம் பாதம்
- நிதானம் இல்லாதவர்கள்
- திமிரான பேச்சுக்களைப் பேசுபவர்கள்
- புறம் பேசும் குணம் உடையவர்கள்
- ரகசியம் உடையவர்கள்.
- புகழை விரும்பக் கூடியவர்கள்
திருவாதிரைநான்காம் பாதம்
- சாந்த குணம்.
- உடையவர்கள் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்.
- ஞாபகமறதி உடையவர்கள்.
- எழுதுவதில் விருப்பம்உள்ளவர்கள்
- விவேகமான முயற்சிகளைஉடையவர்கள்