Homeநட்சத்திர ரகசியங்கள்கார்த்திகை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

கார்த்திகை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

கார்த்திகை

இது அடுக்கு தீபம் போல் பிரகாசமாக தோன்றும். கார்த்திகை நட்சத்திரம் இரண்டு ராசியில் சம்மந்தப்பட்டது. பரணி, கார்த்திகை
என்பதை வானில் மேலிருந்து கிழக்காகப் பார்த்தால் தெரியும். இதன் சமீபமாகவே சந்திரன் தெற்கில் ஊர்ந்து செல்லும்.

கார்த்திகை
அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – செயல் திறன் உள்ளவர்கள்.
எதையும் சாதிப்பவர்கள்.
2) இந்த நட்சத்திரம்-கால் அற்றது.
3) இந்த நட்சத்திரம்-கீழ்நோக்கு நாள் ஆகும்.
4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யக்கூடாது.
5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் – அ, இ, உ எ.
6) இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள் – ஆ. ஈ.
7) இந்த நட்சத்திர கணம் – ராட்க்ஷச கணம்.
8) இந்த நட்சத்திர மிருகம் – பெண் ஆடு
9) இந்த நட்சத்திர தாவரம் – அத்தி.
10) இந்த நட்சத்திர பட்சி – மயில்

யந்திரம்

கார்த்திகை

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

  • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
  • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
  • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

வசிய மந்திரம்

1) கார்த்திகையே வந்தருள்கவே !
2) ஏழைக்கு சீர்தரவே வருகவே !
3) கனத்த மழையுடன் கார்த்திகையே வருகவே !
4) என் மீது கருணையை வைத்து அருள்கவே !
5) அருட்பெருஞ்ஜோதியை என் கையில் தந்தருள்கவே !
6) வா துரையே வந்தருள்கவே !
7) வா சிவமே வா வந்தருள்கவே !
8) வந்தெமக்கருள்கவே !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!