ராகு2-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ராகு2-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்

  • யானையின் காலடி மண்ணெடுத்து கிணற்றில் போடவும்.
  • தங்கம் அல்லது வெள்ளியினாலான சிறு உருண்டை அல்லது குங்குமப்பூவை வெள்ளிப் பெட்டியில் வைத்திருக்கவும்.
  • எலெக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்களை வரதட்சணையாகப் பெறாதீர்கள்.
  • தாயுடன் நல்லுறவைப் பேணி சீரும் சிறப்புமாக கவனித்துக்கொள்ளவும்.
  • உங்கள் மகனுக்கு வலி , உபாதைகள் எதுவும் ஏற்பட்டால் அவனது எடைக்கு எடை கடுகை ஓடும் தண்ணீரில் விடவும்.
  • குங்குமப்பூ வண்ணம் அல்லது மஞ்சள்நிறத் திலகத்தை நெற்றியில் இடுவது நன்மயளிக்கும்.
  • தங்க நகைகள் அணிவது நன்று.
  • வீட்டின் வடமேற்குப் பகுதியில் வெள்ளி அல்லது தண்ணீரை வைக்கவும்.
  • ஏழைகளுக்கு ஆதரவளியுங்கள்.

(இக்குறிப்புகள் யாவும் லால்கிதாப் பரிகாரங்கள் எனும் பழைய நூலில் இருந்து எடுக்கப்பட்டது )

Leave a Comment

error: Content is protected !!