ராகு7-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ராகு7-ல் இருந்தால் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்
  • உங்கள் மனைவிக்குத் தொல்லைகள் , கவுடங்கள் ஏதேனும் இருந்தால் வெள்ளியினாலான செங்கற்கல் போன்ற அமைப்பை வீட்டில் வைத்திருங்கள்.
  • தேங்காய் அல்லது பாதாம் பருப்பை சனிக்கிழமையன்று ஓடும் நீரில் அல்லது நதியில் விடுங்கள்.
  • உங்கள் திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து தூய வெள்ளிக் கட்டிகளை வாங்கி , உங்கள் மனைவியிடம் கொடுத்து வாழ்நாள் முழுவ தும் பத்திரமாக வைத்திருங்கள்.
  • கங்கை நீருள்ள செம்பை வைத்திருங்கள். அதில் தண்ணீர் வற்றி விட்டால் மீண்டும் கங்கை நீரூற்றி சீல் வைத்து பத்திரமாக பூஜையறையில் வையுங்கள்.
  • உங்களுக்கு 21 வயதுக்குமுன் திருமணம் நடந்திருந்தால் , வெள்ளி செம்பு நிறைய கங்கை நீர் நிரப்பி , அதனுள் வெள்ளி சதுரத் தகட்டை வைக்கவும். இதேபோன்று இன்னும் ஒரு செம்பையும் தயாரித்து தங்கள் மனைவி கையில் கொடுத்து , இரண்டையும் பத்திரமாகப் பூஜயறையில் வைக்கவும்.
  • வீட்டில் நாய்களை வளர்க்காதீர்கள் நீலநிற ஆடைகளை அணியாதீர்கள்.
  • திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து வரதட்சணையாக எலக்ட்ரிகல் சாதனங்கள் நீலநிற ஆடைகள் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • முள்ளங்கிகளை தானமாகக் கொடுங்கள்.
  • நிலக்கரியை நீரோடு விடுங்கள்.
  • சூரிய உதயத்திற்குப்பிறகு பறவைகளுக்கு தானியங்களை உணவாகக் கொடுங்கள்.
  • உங்கள் வீட்டிலோ , வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள் .

Leave a Comment

error: Content is protected !!