Homeகோவில் ரகசியங்கள்ஒரே நாளில் 5 நிறங்களில் மாறும் அதிசய லிங்கம் - அறிய வேண்டிய தகவல்கள்!

ஒரே நாளில் 5 நிறங்களில் மாறும் அதிசய லிங்கம் – அறிய வேண்டிய தகவல்கள்!

அதிசய லிங்கம்

நம்முடைய முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவர்.உலகிலேயே அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் அதிகமாக இருக்கும்.அதில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம் .இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைத்துள்ளது .

ஐந்து நிறங்களில் அருள்பளிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூரில் அமைந்துள்ளது.

திருவாடுத்துறை ஆதினத்துக்கு சொந்தமான இத் திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூரித்தியாக கல்யாணசுண்தரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர் ..கோவில் முன்பு ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது .

மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு)மலைமீது உள்ளார்.இங்குள்ள இறைவனின் சிவலிங்க திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.

ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை-ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறுகின்றது.இதனால்தான் இறைவனுக்கு பஞ்சவரனேஸ்வரர் என்ற பெயர் வழங்குகின்றது.

Astrosiva

தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம்,இளஞ்சிவப்பு, தங்கம்,மரகத பச்சை ,தவிர குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சி அளிக்கிறார்.

காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம்,8.25 மணி முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு.10.49க்கு பின் உருகிய தங்க நிறம்.மாலை 3.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது..மாலை6.00மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சி தருகிறார்…..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!