விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

விசாகம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் விசாகம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் வான்மீகர்-எட்டுகுடி
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்கொங்கணர்-திருப்பதி
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்திருமூலர்-சிதம்பரம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்பதஞ்சலிமுனிவர்-ராமேஸ்வரம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்
வணங்க கூடாத சித்தர் இராமதேவர்-அழகர் மலை,சோதிமுனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்,சிவவாக்கியர்-கும்பகோணம்
விசாகம்

அனுஷம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் அனுஷம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் வியாச பகவான் (உடலற்ற நிலை )
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி )
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்கொளபாலர்-சமாதியில்லை
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்இராமதேவர்-அழகர் மலை
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்போகர்-பழனி மலை சந்நிதி
வணங்க கூடாத சித்தர் கொங்கணர்-திருப்பதி,டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்,ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்

கேட்டை நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் கேட்டை
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் பதஞ்சலிமுனிவர்-ராமேஸ்வரம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்திருமூலர்-சிதம்பரம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்சோதிமுனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்கொங்கணர்-திருப்பதி
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்உரோமரிஷி-கைலாயம்
வணங்க கூடாத சித்தர் தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி ),சுந்தரானந்தர் -மதுரை,காக புஜண்டர்-உறையூர்

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!