புரட்டாசி மாத முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் -2023

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

புரட்டாசி மாத முக்கிய விசேஷ தினங்கள் -2023

புரட்டாசி 01-(18.09.2023)-திங்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி

புரட்டாசி 02-(19.09.2023)-செவ்வாய்

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி

புரட்டாசி 03-(20.09.2023)-புதன்

ரிஷி பஞ்சமி

புரட்டாசி 09-(26.09.2023)-செவ்வாய்

குரு ஜெயந்தி ,இன்று குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி ,சாமந்தி மலர்களால் அர்ச்சனை செய்து 3 நெய் தீபம் ஏற்ற குரு தோஷம் விலகி குரு பலம் உண்டாகும்.

புரட்டாசி

புரட்டாசி 11-(28.09.2023)-வியாழன்

அனந்த விரதம் -இன்று அனந்த பத்மநாப சுவாமியை வழிபட குடும்பம் சுபிக்ஷமாகும்.

புரட்டாசி 22-(9.10.2023)-திங்கள்

சுக்கிர ஜெயந்தி -இன்று சுக்கிர பகவானுக்கு வெண்பட்டாடை அணிவித்து வெள்ளை சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்து ஆறுநெய் தீபம் ஏற்ற சுக்கிர தோஷம் விலகும்.

புரட்டாசி 27-(14.10.2023)-சனி

மஹாலயஅமாவாசை- இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும். படையல் வைக்கவும். திலகோமம் செய்ய ஏற்ற நாளாகும்.

புரட்டாசி 28-(15.10.2023)-ஞாயிறு

நவராத்திரி பூஜை ஆரம்பம். இன்று காமதேனு பூஜை செய்து நவராத்திரி கொலு வைக்கவும். இன்று பேரன்,பேத்திக்கு பரிசு பொருட்களை கொடுத்து ஆசீர்வாதம் செய்ய ஏற்ற நாளாகும்.

புரட்டாசி மாதம் முகூர்த்த நாட்கள்

சீமந்தம் /மாங்கல்யம் செய்ய /புது வண்டி வாங்க /தொழில் தொடங்க /கடன் வாங்க

தமிழ் தேதி ஆங்கில தேதி வாரம் திதி நட்சத்திரம் யோகம் நேரம் லக்னம் பிறை
04செப் -21வியா சஷ்டி அனுஷம் சித்த கா (08:30-09:30)துலாம் வள
10செப் -27புதன் திர சதயம் சித்தகா (09:30-10:30)விருச் வள
14அக் -01ஞாயி துவி அசுவினி சித்தகா (08:00-09:00)துலாம் தேய்
17அக் -04புதன் சஷ்டி ரோகிணி சித்தகா (09:00-10:00)விருச் தேய்
புரட்டாசி மாதம் முகூர்த்த நாட்கள்

Leave a Comment

error: Content is protected !!