Homeஆன்மிக தகவல்எம தீபம் 2026:தீபம் ஏற்றும் நாள் மற்றும் நேரம்

எம தீபம் 2026:தீபம் ஏற்றும் நாள் மற்றும் நேரம்

எம தீபம் 2026

நாள் : 2026 நவம்பர் 6, வெள்ளிக்கிழமை (தனயோதசி / யம திரயோதசி நாள்)

நேரம் :மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை (அல்லது மாலை 6:00 மணிக்கு மேல் அந்தச் சந்தியா காலத்தில்)

தீபம் ஏற்றும் முறை: 

வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை அகல் விளக்கில் நல்லெண்ணெய்/ நெய் ஊற்றி தெற்கு முகமாக ஏற்ற வேண்டும். 

பலன்கள்: குடும்பத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் அகலும், சுப காரியங்கள் கைகூடிவரும், உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் அகலும்.

பின் குறிப்பு :

விளக்கை பின்புறமாக இருந்து தான் ஏற்ற வேண்டும்

நோய்வாய் பட்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விளக்கை ஏற்றக்கூடாது

விளக்கு ஏற்றிய பின் அதற்கு பயன்படுத்தும் பொருட்களை வீட்டினுள் எடுத்து வந்து பயன்படுத்தக் கூடாது

விளக்கை எரிந்து கொண்டிருக்கும் போது கையால் அணைப்பது கூடாது அதுவே எரிந்து முடிந்து அணைந்து விடும்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular