லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன் 

 லக்னத்தில் சூரியன்

  • தற்பெருமை உடையவர்கள்
  • தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள்
  • முன் கோபம் உடையவர்கள்
  • வாதம் புரிவதில் வல்லவர்கள்
  • கல்வி ஞானமும் ,புத்திசாலித்தனமும் உடையவர்கள்

லக்னத்தில் சந்திரன் 

  • அமைதியான குணம் கொண்டவர்கள்
  • அழகான தோற்றம் உடையவர்கள்
  • சங்கீத துறையில் விருப்பம் உள்ளவர்கள்

லக்னத்தில் குரு இருந்தால் 

  • தன லாபம் உடையவர்கள்
  • தன்னம்பிக்கை கொண்டவர்கள்
  • ஆசைகள் இல்லாதவர்கள்
  • கல்வி,வேள்விகளில் விருப்பம் கொண்டவர்கள்
  • ஆயுள் பலம் கொண்டவர்கள்
  • உதவும் மனப்பான்மை  கொண்டவர்கள்
  • நல்ல உடல் அமைப்பு உடையவர்கள்
  • நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்
  • சிறப்பான பேச்சாற்றல் கொண்டவர்கள்

லக்னத்தில் புதன் 

  • மென்மையான குணம் கொண்டவர்கள்
  • வாதம் புரிவதில் வல்லவர்கள்
  • கல்வி ஞானமும்  ,புத்திசாலித்தனமும் உடையவர்கள்

லக்னத்தில் சனி இருந்தால் 

  • குறுகிய மனப்பான்மை  உடையவர்கள்
  • நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்
  • எதிலும் சிந்தித்து செயல்பட கூடியவர்கள்

லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் 

  • பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்
  • எழில்மிகு தோற்றம் உடையவர்கள்
  • வாகன சேர்க்கை உண்டாகும்
  • அனைத்து  சுகபோகங்களையும் அனுபவிக்க கூடியவர்கள்
  • மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்
  • உறவினர்களால் சாதகமான சூழல் அமையும்
  • பொருளாதாரம் மேம்படும்
  • நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்
  • எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்
லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன்கள்

லக்னத்தில் ராகு 

  • செல்வ வளம் உடையவர்கள்
  • புரிந்துகொள்வதற்கு கடினமானவர்கள்
  • நிதானமின்றி எதையும் செய்ய கூடியவர்கள்

லக்னத்தில் கேது 

  • கற்பனை திறன் உடையவர்கள்
  • தனிமையை அதிகம் நேசிக்க கூடியவர்கள்
  • சோம்பல் குணம் உடையவர்கள்
  • நல்ல நடத்தை உடையவர்கள்
  • பல விஷயங்களை அறிந்து  வைத்திருப்பார்கள்
  • பொருளாதார வசதி நிலையானதாக  இருக்கும்

லக்னத்தில்  செவ்வாய் 

  • விடாமுயற்சி உடையவர்கள்
  • பிடிவாதம் குணம் உடையவர்கள்
  • சூடான உணவுகளை விரும்பி உண்ண  கூடியவர்கள்
  • லக்கினத்தில் மாந்தி
  • நன்றாக ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்
  • அதிக ஆசைகளை உடையவர்கள்
  • நண்பர்களின் குணம் அறிந்து பழக வேண்டும்

லக்னத்தில் சூரியன் மற்றும் புதன் 

  • நோய்  எதிப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள்
  • உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள்
  • இனிமையான பேச்சுகளை உடையவர்கள்

லக்னத்தில் சந்திரன் செவ்வாய் சனி 

  • நிதானமான செயல் பாடுகளை கொண்டவர்கள்
  • அடிக்கடி உடற்காயங்கள் ஏற்படும்
  • நிலையற்ற மனம் உடையவர்கள்
  • லக்கினத்தில் செவ்வாய் சுக்கிரன்
  • உஷ்ணமான தேகம் உடையவர்கள்
  • முரட்டு குணம் கொண்டவர்கள்
  • சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்

லக்னத்தில் செவ்வாய் ராகு 

  • அனைவரிடமும் பழக கூடியவர்கள்
  • விருப்பம்போல் வாழ கூடியவர்கள்
  • முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்
  • லக்கினத்தில் செவ்வாய் சனி
  • எதையும் சமாளிக்க கூடியவர்கள்
  • தன மன விருப்பம்போல் வாழ கூடியவர்கள்
  • கற்பனை வளம் உடையவர்கள்
லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

லக்னத்தில் புதன்- செவ்வாய்- சூரியன் 

  • மனோ தைரியம் அதிகம் கொண்டவர்கள்
  • பிடிவாத குணம் உடையவர்கள்
  • சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்

லக்னத்தில்- புதன் -சனி- கேது 

  • அனுபவ அறிவு மிகுந்தவர்கள்
  • இனிமையான பேச்சுகளை  உடையவர்கள்
  • குறுகிய மனப்பான்மை உடையவர்கள்

லக்னத்தில்-புதன்-சுக்கிரன் 

  • நினைத்த காரியத்தை செய்து முடிக்க கூடியவர்கள்
  • துணிவு மிக்கவராக இருப்பார்கள்
  • ஒப்பனைகளில்  விருப்பம் கொண்டவர்கள்

லக்னத்தில் புதன் -கேது 

  • ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்
  • பொது விஷயங்களில் சிறந்த அறிவு உடையவர்கள்
  • மற்றவர்களை எண்ணி கவலையடைய கூடியவர்கள்

லக்னத்தில் குரு- சுக்கிரன் 

  • சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள்
  • வாக்குவன்மை உடையவர்கள்
  • நெருக்கமானவர்களால் ஏமாற்றம் ஏற்படும் ….

லக்னத்தில் குரு -சுக்கிரன் -சந்திரன் -புதன் 

  • அழகான தோற்றம் உடையவர்கள் 
  • சிந்தனை திறன் கொண்டவர்கள் 
  • இறை நம்பிக்கை உடையவர்கள் 

லக்னத்தில் குருவும்- சனியும் சேர்ந்து இருந்தால் 

  • பரந்த மனப்பான்மை உடையவர்கள் 
  • தர்ம வழியில் நடக்கக்கூடியவர்கள் 
  • சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் 

லக்கினத்தில் குரு- ராகு 

  • சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள் 
  • ஆராய்ச்சி பணிகளில்  விருப்பம் கொண்டவர்கள்
  • உதவும் மனப்பான்மை உடையவர்கள்    

லக்கினத்தில் சுக்கிரன்-சூரியன் 

  • மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்  
  • உயர்  பதவிகளை வகிக்க கூடியவர்கள் 
  • வாகனசேர்க்கை உண்டாகும் 

லக்கினத்தில் சுக்கிரன்-கேது 

  • அழகிய தோற்றம் உடையவர்கள் 
  • பல விஷயங்களை அறிந்து கொண்டவர்கள் 
  • எதிலும் ஆர்வம் இன்றி செயல்பட கூடியவர்கள் 

லக்னத்தில் சுக்கிரன் ராகு  குரு 

  • எதையும் தனித்து செய்ய கூடியவர்கள் 
  • மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள் 
  • மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட கூடியவர்கள் 

லக்னத்தில் சனி செவ்வாய் 

  • எதையும் சமாளிக்க கூடியவர்கள் 
  • தன விருப்பம்போல் வாழ கூடியவர்கள் 
  • கற்பனை வளம் உடையவர்கள் 

லக்னத்தில் சனி- ராகு 

  • குறுகிய மனப்பான்மை உடையவர்கள்
  • நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்
  • புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்

லக்கினத்தில் ராகு செவ்வாய் சுக்கிரன் 

  • பிடிவாத குணம் உடையவர்கள்
  • வலுவான உடல்வாகு கொண்டவர்கள்
  • புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்
லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன்கள்

லக்னத்தில்  குரு-ராகு 

  • சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்
  • இறை நம்பிக்க்கை கொண்டவர்கள்
  • நிதானமின்றி எதையும் செய்ய கூடியவர்கள்

லக்னத்தில் ராகு மாந்தி குரு 

  • சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்
  • நிதானமின்றி எதையும் செய்ய கூடியவர்கள்

லக்கினத்தில் கேது-சூரியன் 

  • பிழை இழைத்தவர்களை மன்னிக்கும் தன்மை குறைவாக இருக்கும்
  • எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட கூடியவர்கள்
  • பொருளாதார நிலை நிலையானதாக இருக்கும்

லக்கினத்தில் கேது சந்திரன் 

  • அழகான தோற்றம் உடையவர்கள்
  • அலட்சிய குணம் கொண்டவர்கள்
  • பல விஷயங்களை அறிந்தவர்கள்

லக்கினாதிபதி லக்கினத்தில் ஆட்சி பெற்றால் என்ன பலன் ??

  • தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள்
  • மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு குறைவாக கொடுக்க கூடியவர்கள்
  • எதையும் சிந்தித்து செயல்பட கூடியவர்கள்

லக்கினாதிபதி வர்கோத்தமம் அடைந்தால் 

  • தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் உடையவர்கள்
  • எந்த ஒரு காரியத்தையும் முன் நின்று செயல் படுத்த கூடியவர்கள்
  • எதிலும் நேர்மையுடன் இருக்க கூடியவர்கள்

Leave a Comment

error: Content is protected !!