கால நட்பு
”தசையை நடத்தும் கிரகம் கால நட்பில் இருந்தால் நல்ல யோகம் செய்யும்”
Also Read
ஒரு குழந்தை பிறந்தது முதல் அந்தக் குழந்தையின் வயதின் படி ஒவ்வொரு கிரகமும் அதை ஆட்சி செய்கின்றன எனவே அந்தந்த வயதை ஆளுகின்ற கிரகங்களுக்கு உடைய தசாக்கள் அந்தந்த வயதில் நிச்சயமான நன்மைகளை ஏற்படுத்தும்.
முதல் 1 வருடம் வரை சந்திர திசை
2 முதல் 3 வயது வரை செவ்வாய் திசை
Also Read
4 முதல் 12 வயது வரை புதன் திசை
12 முதல் 32 வயது வரை சுக்கிர திசை
33 முதல் 50 வயது வரை வியாழ திசை
51 முதல் 70 வயது வரை சூரிய திசை
Also Read
71 முதல் 120 வயது வரை சனி திசை
“இந்த வயதுகளில் இந்த திசை நடப்பில் வந்தால் நன்மையான பலன்கள் நடக்கும்”